vuukle one pixel image

தமிழன் செய்யிற காரியமா இது..? வசமாக சிக்கிய சிம்பு குடும்பம்..!(வீடியோ)

Updated: Sep 19, 2018, 3:17 AM IST



இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று டி.ஆர் ஒரு பக்கம் அசத்தினாலும் அவருடைய மகன் சிம்பு நடிப்பு, நடனம் என ஆரம்பித்து தற்போது இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

சிம்புவின் படத்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறதோ அதே போல,சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருந்ததில்லை.

ஆனால் தற்போது குடும்பமே புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆ... ஊ.. ன்னா தமிழன் தமிழன் என்று பேசிவரும் இவர்கள், அயல் நாடு முறையில் சிம்புவின் தங்கைக்கு திருமணம் செய்து வைத்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ தொகுப்பு இதோ...