பள்ளி ஆசிரியை ஒருவர் தனது நிர்வாண புகைப்படங்களை கணவருக்கு அனுப்புவதற்கு மாற்றாக பள்ளி மாணவனுக்கு அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  பின்னர் உண்மை தெரிந்து  தான் தவறுதலாக அனுப்பி விட்டதாக தற்போது அந்த ஆசிரியை கெஞ்சி கதறி வருகிறார் .  சில நேரங்களில் நாமே நமக்கு தெரியாமல் சில தவறுதலாக செய்துவிடுவதுண்டு பின்னர்  அது பெரிய பிரச்சனையான வெடிக்கும் போதுதான் அந்த பிரச்சனையில் தாக்கம் நமக்கு தெரியவரும்.  பிறகு அதில் இருந்து மீள  மெனக்கெடுவது உண்டு,  அது சிறிய பிரச்சினையாக இருந்தால் பரவாயில்லை அது பல நேரங்களில் பெரிய சிக்கலில் கொண்டுபோய் சிக்க வைத்துவிடுவதும் உண்டு.

 

அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது .  அதாவது  வெர்ஜினியாவில் இயங்கிவரும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியராக இருப்பவர் ரம்சே பெத்தான் பீர்ஸ்,  இந்நிலையில் ஆசிரியை தனது நிர்வாண படத்தை தன் கணவருக்கு அனுப்புவதற்கு பதிலாக தவறுதலாக  தன் வகுப்பில் பயிலும் 15 வயது சிறுவனுக்கு அனுப்பிவிட்டார் .  ஆசிரியையின் நிர்வாணப் படங்களை கண்ட அந்த மாணவன்,  இன்னும் கூடுதலாக படங்களை அனுப்பும்படி கேட்டு ஆசிரியையை மிரட்டியுள்ளார், இதனால் பயந்த அந்த ஆசிரியை  இன்னும் பல படங்களை  மாணவனுக்கு அனுப்பியுள்ளார் .  ஆசிரியை நிர்வாண படங்களில் மாணவன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார், இந்நிலையில் அதை அறிந்த மாணவியின் பெற்றோர்கள் ஆசிரியை  மீது புகார் கொடுத்தனர் . 

போலீசார் அவரை  கைது செய்து அவர் நீதிமன்ற காவலில் இருந்துவரும் நிலையில் அதற்கான விசாரணை நீதி மன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  விசாரணையின்போது கருத்து  தெரிவித்த ஆசிரியை  டீன் ஏஜ் மாணவருக்கு  நான் எனது புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கக் கூடாது  இது என்னுடைய தவறு மட்டுமே ,  இந்தப் பழி என்னை மட்டுமே சேரும் ,  என்னை மன்னித்து விடுங்கள்  என கதறி உள்ளார் .  இந்த வழக்கு தொடர்பாக அவரது வேலை பறிபோயுள்ள நிலையில்,  ஆசிரியை 50 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதி அவரை கண்காணிக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது .