Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று டிசம்பர் 12ம் தேதி காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டு புவியியல் ஆய்வும் மையம் அளித்த தகவலின்படி இன்று டிசம்பர் மாதம் காலை 12 மணியளவில் 5.3 ரிக்டர் அளவிலா மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை சுமார் 7.30 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சேத விவரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Scroll to load tweet…
முன்னதாக அக்டோபரில், மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.3 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் அசோசியேட்டட் பிரஸ் அளித்த தகவலின்படி. 1400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விரைவில் கூடுதல் தகவல்கள் இணைங்கப்படும்.
