மு.க.ஸ்டாலினிடம் இருக்கும் ஒரே சர்டிபிகேட்.. மோடி முன்னிலையில் முழங்கிய அதிமுக பிரச்சார பீரங்கி..!
இன்று மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் பாண்டி கோயில் அருகே நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், தென் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழின் ஆசிரியரும், திருப்பத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான மருது அழகுராஜின் முழக்கம் இது..!
இன்று மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் பாண்டி கோயில் அருகே நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், தென் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழின் ஆசிரியரும், திருப்பத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான மருது அழகுராஜின் முழக்கம் இது..!"