தளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..!
தளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..!
தளபதி வீட்டில் நடத்தப்பட்ட it ரெய்டுக்கு பின்னர் தளபதியின் ரசிகர்கள் கோவம் கொண்டனர்.இந்த கோபத்தின் வெளிப்பாடாக பல ஊறுகளில் தளபதியின் புகைப்படத்துடன் சில அரசியல் வசனங்களையும் சேர்த்துவைத்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களின் வைரலாகி உள்ளது..!