வைபை டேட்டா ரூ.1௦ மட்டுமே..!  மளிகை கடையிலேயே விற்பனை..!  

wifi data rs 10 in supermarket
wifi data-rs-10-in-supermarket


அத்தியாவசிய பொருட்கள்  வரிசையில்   தற்போது  வைபை  டேட்டாவும்  இடம் பிடித்துள்ளது.

அதாவது மளிகை கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை போல, சாதாரண மளிகை கடைகளிலும் வைபை டேட்டா விற்பனை  செய்ய  மத்திய தொலைதொடர்பு ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு  மையம்  தெரிவித்துள்ளது.

அதன் படி, குறைந்த  கட்டணமாக  ரூ.1௦ கொடுத்து  டேட்டா  வவுச்சர்களை வாங்கிக்கொள்ளலாம் என  தொலைதொடர்பு  அமைச்சக  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன

 தற்போது  இந்த திட்டத்தை  எப்படி  நடை முறை படுத்துவது ?  எந்த அளவிற்கு சாத்திய கூறுகள் உள்ளன  என்பது பற்றி  தீவிரமாக  ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும்,  சந்தையில்  எந்த அளவிற்கு  இந்த  திட்டத்திற்கு வரவேற்பு இருக்கும் என்பதை தீர  ஆராய்ந்து   பின்பு  அதற்கேற்றார் போல்,  திட்டமிடுதல்   பணியை   மத்திய தொலைதொடர்பு  ஆராய்ச்சி  ஆராய்ச்சி   மற்றும்   மேம்பாட்டு மையம்   மேற்கொண்டு வருகிறது  என  தகவல்  வெளியாகி உள்ளது  

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios