vodafone new plan introduced worth rs 179

வோடபோன் அதிரடி சலுகை....

ஜியோவின் எதிரொலியாக வோடபோன்,ஐடியா,ஏர்டெல் உள்ளிட்ட மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது புது சலுகையை வாரி வாரி வழங்கியது.

இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி,வோடபோன்,ஜியோவிற்கு இணையாக மேலும் ஒரு சூப்பர் ஆபரை வழங்கியுள்ளது

அதன் படி

ரூ.179 திட்டம்

அன்லிமிடட் கால்ஸ் மற்றும் 2ஜி டேட்டா

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகையை அறிவித்து உள்ளது.

இதற்கு முன்னதாக வோடபோன், Rs .458 மற்றும் Rs.509 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்,முறையே 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும்

ஒரு நாளைக்கு 1ஜிபி வீதம் ப்ரீ டேட்டா கிடைக்கும்

அதுமட்டுமில்லாமல், அன்லிமிடட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்ஸ் ப்ரீ

ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ப்ரீ என்ற திட்டம் இருந்தது.

இந்நிலையில், ரூ.179 திட்டம் அறிமுகம் செய்துள்ளது வோடபோன் என்பது குறிப்பிடத்தக்கது.