சந்தைக்கு வருகிறது " பிளாக் பெர்ரி மெர்குரி " ஸ்மார்ட் போன்....! கீ போர்ட், டச் ஸ்கீரின் இரண்டிலும் கலக்கல் ...!!!

upcoming black-berry-mercury


பிளாக் பெரி , தன்னுடைய ஸ்மார்ட்  போன் உற்பத்தியை  நிறுத்திவிட்டு,  கடைசியாக தாங்கள்  தயாரித்து , விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு  இருந்ததை  தற்போது  TCL வெளியிட்டுள்ளது.  

இந்நிலையில்,  தற்போது இந்த  ஸ்மார்ட்  போன் சந்தைக்கு வர தயாராக உள்ளது.  இந்த   ஸ்மார்ட் போனை  TCL  வெளியிடுகிறது. அதாவது  பிளாக் பெரியின்  ஸ்மார்ட்போன் தயாரிப்பு உரிமத்தை TCL கு, விற்றதையடுத்து, முதல் முறையாக பிளாக் பெரி  மெர்குரியை TCL அறிமுகம் செய்துள்ளது.

இந்த   ஸ்மார்ட் போன், அடுத்த  ஆண்டு  நடைபெறவுள்ள  கன்சுயூமர் எலக்ரானிக் ஷோவில்  இடம்  பெரும் என்பது குறிப்பிடத்தக்கது

சிறப்பம்சங்கள் :

4.5-inch display with 3:2 ratio 

இந்த  ஸ்மார்ட் போனில்,  டச்  ஸ்க்ரீன்  மற்றும் கீ பேட் இரண்டிலும் வருகிறது.

Adreno 506 GPU,

3GB of RAM,

32 GB  ( இன்டர்னல்  ஸ்டோரேஜ்)

கேமரா :

முன்பக்க  கேமரா    - 8-megapixel

பின்பக்க  கேமரா     -12-megapixel   மற்றும் LED FLASH

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, பிளாக் பெரி   வெளிவருவதால்,  மக்களிடையே   நல்ல  வரவேற்பை  பெரும் என  எதிர்பார்க்கப்படுகிறது

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios