சிறந்த 3 ஆன்ராய்டு கலக்கல் ஆப்ஸ்....
சிறந்த 3 ஆன்ராய்டு கலக்கல் ஆப்ஸ்....
ஆப்ஸ்:
நாம் பயன்படுத்தும் ஆண்ராய்டுட மொபைல் போனில் பயன்படுத்த, பல சிறந்த ஆப்ஸ் உள்ளது. அதிலும் சில ஆப்ஸ் மிக சிறந்ததாக உள்ளது. எந்த ஆப்ஸ் வேண்டுமானாலும், ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். அதில் சில சிறந்த ஆப்ஸ் பார்க்கலாம்
Stitch and Share
இந்த ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில், பல ஸ்க்ரீன் ஷாட் ஒரே நேரத்தில் எடுக்க முடியும் என்பது குறிபிடத்தக்கது. மேலும் லாங் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியும். எப்படி சொன்னாலும், இந்த ஆப்ஸ் மூலம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் சிறப்பாக இருக்கும் .
Photoscan
போட்டோ ஷாப் செய்வதற்கு ஏற்ற, ஆப்ஸ் இது. இதன் மூலம் ஒரே நேரத்தில் நான்கு போட்டோக்களை ஒன்றாக இணைத்து, கிளயர் இமேஜ் கிடைக்க செய்யும்
Instadict
நம்மில் பலர், புத்தகம் படிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவோம்.அவ்வாறு படிக்கும் போது ஏதாவது, வார்த்தைக்கு பொருள் விளங்கவில்லை என்றால், இந்த ஆப்ஸ் மூலம் உடனடியாக, குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருள் புரிந்துகொள்ள முடியும் .
Flyso , Stream உள்ளிட்ட பல ஆப்ஸ் மிகவும் சிறந்ததாக உள்ளது. இதுவரை பயன்படுத்தாதவர்கள் இனி இதனை பயன்படுத்தி பார்க்கலாம் .