இந்த ஒரு ஸ்மார்ட்வாட்ச் போதும், மருத்துவரே தேவையில்லை; பட்ஜெட் விலையில் இத்தனை நன்மைகளா?
பட்ஜெட் விலையில் கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன? விலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
கிராஸ்ஃபிட் வாட்ச்
நவீன காலத்துக்கு ஏற்ப இன்று அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்வாட்ச்கள் அலங்கரித்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் சாதாரண வாட்ச்சில் இருந்து ஸ்மார்ட்வாட்ச்களுக்கு மாறி வருவதற்கு முக்கிய காரணம் அது நமது உடல் நலனில் முக்கிய கவனம் செலுத்துவதே ஆகும். ஏனெனில் ஸ்மார்ட்வாட்ச்களில் நமது உடல்நிலையை கண்காணிக்கும் இதயத்துடிப்பு மானிட்டர், தினசரி நடக்கும் தொலைவை கண்காணிக்கும் வசதி, உடல் கலோரியை கண்காணிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அம்சங்கள் உள்ளன.
இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் போட்டு போட்டு ஸ்மார்ட்வாட்ச்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் ஜப்பான் நிறுவனம் கிராஸ்ஃபிட் வாட்ச் எனப்படும் தரமான பிராண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. ஃபிட்னஸ் பேண்ட், டிஜிட்டல் வாட்ச், ஹெல்த் மானிட்டர் மற்றும் ஹேண்ட்ஸ்ஃப்ரீ ஹெட்செட் ஆகிய ஏராளமான நன்மைகளை ஒருங்கிணைக்கும் இந்த வாட்ச்சின் சிறப்பம்சங்கள் குறித்து இப்போது விரிவாக பார்க்கலலாம்.
1. இதய துடிப்பு கண்காணிப்பு
இந்த கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த மானிட்டர் உங்கள் உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்கும்.
2.IP6/8 தண்ணீர் எதிர்ப்பு சர்டிபிகேட்
இந்த வாட்ச் தண்ணீரை தாங்கும் திறன் கொண்டது என்பதால் இதை அணிந்து கொண்டு நீங்கள் ஜாலியாக நீச்சலடித்து குளிக்கலாம்.
3. தெளிவான டிஸ்பிளே
கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சில் என்ற 1.9 பெரிய எச்டி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் தெளிவான டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
4. ஸ்டெப் கவுண்ட்டர்
நீங்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்பதை கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் துல்லியமாக கணக்கிட்டு தெரிவிக்கும். இது உடல் எடையை கண்காணித்து அவற்றை குறைக்க உதவும்.
5. தூக்க கண்காணிப்பு
நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள்? எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? என்பதை கிராஸ்ஃபிட் தொடர்ந்து கண்கானித்து உங்களுக்கு உதவி செய்யும்.
6. கலோரி கண்காணிப்பு
நீங்கள் உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க முயற்சி செய்தால் கிராஸ்ஃபிட் நம்பமுடியாத அளவிற்கு உதவி செய்யும். உங்கள் கலோரியை அடிக்கடி அப்டேட் செய்து கொண்டே இருக்கும்.
7. அலாரம் நினைவூட்டல்
நீங்கள் ஒரு முக்கியமான இடத்துக்கு அதிகாலை எழுந்து செல்ல நினைத்தால் கிராஸ்ஃபிட் வாட்ச் உங்களுக்கு நினைவூட்டி விடும்.
8. போன் கால்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன்
கிராஸ்ஃபிட் வாட்ச் ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும் என்பதால் கால்ஸ் வரும்போது ஸ்மார்போனை எடுக்க தேவையில்லை. கிராஸ்ஃபிட் வாட்ச் மூலம் கால் அட்டென்ட் செய்ய முடியும்.
9. அதிநவீன ஃபிட்னஸ் டிராக்கிங்
உங்கள் உடற்பயிற்சிகளை பதிவுசெய்து அடிக்கடி அப்டேட் செய்து கொண்டே இருப்பதால் ஃபிட்னஸுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
10. நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி
கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சில் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும். அடிக்கடி சார்ஜ் செய்ய தேவையில்லை.
11. சிறந்த ஸ்டைலிங்
பிரீமியம் தோற்றம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் கண்ணைகவரும் ஸ்டைலுடன் உள்ளது;
12. Anti-Lost
இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் Anti-Lost என்ற ஆப்ஷன் உள்ளதால் உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
13. புகைப்படம் எடுக்கலாம்
கிராஸ்ஃபிட் வாட்சை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் அழகான போட்டோக்களை எடுக்க முடியும்.
13. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்போன்கள் என இரண்டுக்கும் கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் சப்போர்ட் செய்யும்.
இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு என பல்வேறு ஹெல் மானிட்டர்க்ளை இந்த கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் செய்வதால் உங்கள் உடல்நிலையை கண்காணிக்கும் ஒரு மருத்துவரை போன்று இந்த வாட்ச் செயல்படும்.
விலை என்ன?
கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.9,999 ஆகும். ஆனால் இந்த வாட்ச்க்கு 80% தள்ளுபடி அளிக்கப்படுவதால் வெறூம் ரூ.1,999க்கு இந்த வாட்ச்சை வாங்கிக் கொள்ள முடியும். இந்த தள்ளுபடி குறைந்த நாட்களுக்கு மட்டுமே இருக்கும். ஆகையால் கிராஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்சை இப்போதே வாங்கி விடுங்கள்.