சந்தையை கலக்க வருகிறது Samsung Galaxy C9 Pro ...!
சந்தையை கலக்க வருகிறது Samsung Galaxy C9 Pro ...!
பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது மேலும் ஒரு புதிய ஸ்மார்ட் போனை சந்தைக்கு விட உள்ளது. அதன்படி, வரும் 18 ஆம் தேதி , இந்த ஸ்மார்ட் போனுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Samsung Galaxy C9 Pro ஸ்மார்ட் போனின் பண்புகள் :
6-inch display with full HD (1920 x 1080 pixels)
6GB RAM,
64GB internal memory (expandable up to 256GB via microSD card)
Android 6.0.1 Marshmallow operating system
4,000 mAh battery.
Dual SIM,
4G LTE,
fingerprint sensor பெற்றுள்ளது.
கேமரா :
முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமரா இரண்டுமே 16-megapixel என்பது குறிப்பிடத்தக்கது.
நிறம் :
கோல்ட் மற்றும் ரோஸ் கலரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விலை :தற்பொழுது சீனா, மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய ரூபாயில், விலை 31,670 ரூபாய் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.