குறைந்த விலையில் ரிலையன்ஸ் “ LYF ஸ்மார்ட் போன்ஸ்”...!! அசத்தலான “நியூ இயர் ஆபர்”...!!!
ரிலையன்ஸ் நியூ இயர் ஆபர் , பல சலுகைகளை வழங்கி உள்ளது. அதனுடன் தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின், LYF ஸ்மார்ட் போன்ஸ் அறிமுகமாகியுள்ளது .
அதன்படி,
LYF Water 11 - பொன்னிறம்
Water 8 - வெள்ளை நிறம்
Earth 1 - வெள்ளை நிறம்
LYF Water 11 7,999, ரூபாய் Water 8 - 8,999 ரூபாயாகவும்
Earth 1 19,399 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிரJioFi 4G Hotspot:
JioFi 4G Hotspot - 1,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் , பல இணைப்புகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : JioFi 4G Hotspot ஹோம் டெலிவரி மூலம் கிடைக்கிறது.இதனை வாங்க பதிவு செய்து விட்டால், பதிவு செய்த நாளில் இருந்து , 3 முதல் 5 நாட்களுக்குள் , ஹோம் டெலிவரி செய்து விடுவார்கள் ....
மேலும், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஸ்மார்ட் போன்களை வாங்க, JIO.COM இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.
அதுமட்டுமில்லாமல், இந்த ஸ்மார்ட் போன்ஸ் அனைத்தும் ஹாப்பி நியூ இயர் ஆப்பராக வெளிவருகிறது. வரும் MARCH 31 ஆம் தேதி வரை அன்லிமிடட் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ் , 4G Data முற்றிலும் ப்ரீ....இந்த அனைத்து சலுகையும் நியூ இயர் ஆபராக வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
