வெறும் 999 ரூபாயில் வெளிவருகிறது ரிலையன்ஸ் ஜியோ ப்யூச்சர் போன்.....!  

ரிலையன்ஸ்  ஜியோ  இனி வரும்  காலங்களில் அனைத்து மக்களும்   குறைந்த  விலையில்   ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் விதமாக தற்போது ,  ரிலையன்ஸ்  ஜியோ  4 ஜி  வோல்டீ வெளியிட  உள்ளது. 

தற்போது, ரிலையன்ஸ் ஜியோ , லாவா  நிறுவனத்துடன்  இணைந்து , இந்த  மொபைல் போனை தயாரித்து  வெளியிடுகிறது. இதன்படி , வெளிவரும்  ரிலையன்ஸ் ஜியோ  ப்யூச்சர் போன் ,  இரண்டு  வகையான,  அதாவது   லாவா என்ற  பெயரிலும்,  ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி  வோல்டீ என்ற  பெயரிலும்  வெளிவரவுள்ளது.

சிறப்பம்சங்கள் :

 கீ  பேட் கொண்டுள்ளது   

Android operating system

Front and rear facing  camera

ஜியோ ஆப்ஸ்(Jio Chat, Live TV ) கொண்டிருக்கும்

குறிப்பு :

இந்தியாவில் 1  பில்லியன்  மொபைல் யூசர்ஸ்ஸில்  65  சதவீதம் ப்யூச்சர் போன் பயன்படுத்துபவர்களே..!  தற்போது  அனைத்து வசதிகளுடன்  குறைந்த விலையில் கிடைக்ககூடிய ஸ்மார்ட் போனின்  விலை 3000 ரூபாய்  ஆகும் .  

இந்நிலையில்,  தற்போது, ரிலையன்ஸ் ஜியோ  வெளியிடவுள்ள ப்யூச்சர் போன் தான்  உலகிலேயே  மிக குறைந்த  விலையில்  கிடைக்கும்  ஸ்மார்ட் போன்  என்பது  குறிபிடத்தக்கது.