மெகா சேல்....!!!   ரெட்மி Note 4   ஸ்மார்ட்போன் வேண்டுமா ? இன்று மதியம் 12  மணிக்கு mi.com ...!!!

redmi smartphone-came-sales-in-mi-com


ஸ்மார்ட் போன்   விற்பனையில்  சியாமி  நிறுவனத்திற்கு  என  மிக சிறப்பான வரவேற்பு உண்டு இந்தியாவில்.  சியாமி நிறுவன  தயாரிப்பில் உருவான Xiaomi Redmi Note 4   ஸ்மார்ட்  போன் மக்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

mi.com   இணையதளத்தில் இன்று மதியம்  12 மணிக்கு ....

அதாவது இன்னும் ஒரு மணி  நேரத்தில்,  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட , Xiaomi Redmi Note 4  ,mi.com   இணையதளத்தில் இன்று மதியம்  12 மணிக்கு   விற்பனைக்கு  வருகிறது.

சிறப்பம்சங்கள் :

 5.5-inch full HD (1920 x 1080)

2.5D curved glass display

2.0 GHz Octa-Core Snapdragon 625 processor with Adreno 506 GPU.

Android 6.0 Marshmallow operating

4100 mAh battery.

.கேமரா: :


13-megapixel  with dual tone LED flash,

5-megapixel front camera.

4G with VoLTE,

Bluetooth 4.2, WiFi (802.11 b/g/n),

The handset measures 151 x 76 x 8.35mm and weighs 175 grams.

விலை :

10,999   மற்றும் 12,999  ( அம்சங்களுக்கு  ஏற்ப விலை மாறுப்படும் )

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios