ரூ.8,000 விலை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டது நோக்கியா..! முந்துங்கள்...!

NOKIA 8 RATE COST DECREADED UPTO 8000
NOKIA 8 RATE COST DECREADED UPTO 8000


நோக்கியா நிறுவனம் சென்ற ஆண்டு  நவம்பர் மாதம் வெளியிட்ட பல புதிய மாடல் மொபைல்களின் 8 ஆயிரம் ரூபாய் வரை அதிரடியாக குறைத்ள்ளது

அதன்படி,குறிப்பாக நோக்கியா 5 மற்றும் 8 மொபைல்  மாடலின் விலை அதிரடியாக  குறைந்துள்ளது.

பழைய விலை  

நோக்கியா 5 மாடலின் விலை- 13,499 ரூபாய்

நோக்கியா 8 மாடலின் விலை 36,999 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்து விற்கப் பட்டு வந்தது

NOKIA 8 RATE COST DECREADED UPTO 8000

புதிய விலை..!

 மேம்படுத்தப்பட்ட நோக்கியா 5 மாடல் - 12,499 ரூபாய்க்கும்

நோக்கியா 8 மாடலின் விலை - 36,999 ரூபாயிலிருந்து 28,999 ரூபாயாக   குறைத்துள்ளது.

இவ்வாறு மேம்படுத்தப்பட்ட புதிய  மொபைல்கள் அடுத்த வாரம் சந்தைக்கு வர உள்ளது.

NOKIA 8 RATE COST DECREADED UPTO 8000

இதன் காரணமாக,வாடிக்கையாளர்கள் புதியதாக வரவுள்ள இந்த மொபைலை  வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios