9,800   ரூபாய்க்கு நோக்கியா 3 ..? விற்பனை அமோகம்

nokia 3 came for sales cost around 9 k
nokia 3-came-for-sales-cost-around-9800


9,800   ரூபாய்க்கு நோக்கியா 3 ..? 

பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில், நோக்கியா  3  மற்றும்  மற்ற  மாடல்  நோக்கியா   மொபைல்களும் விற்பனைக்கு  வந்துள்ளது.

நோக்கியா 3 விலை

ஆண்ட்ராய்டு மொபைல் என்றாலே சற்று  விலை  உயர்ந்து தான்  இருக்கும் அதிலும்  எதிர்பார்த்ததை விட மிக குறைந்த விலையில்  ஆண்ட்ராய்டு  மொபைல்  கிடைக்குமென்றால்,  மக்களுக்கு   மகிழ்ச்சிதான்.அந்த வகையில், புதியதாக வெளிவந்துள்ள ,நோக்கியா 3, இந்திய  விலைப்படி  9,800   ரூபாய்க்கு கிடைகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

5.00-inch touchscreen display 

3GHz quad-core MediaTek 6737 processor

2GB of RAM. 

16GB of internal storage

கேமரா 

முன்பக்க  கேமரா :  8-megapixel 

பின்பக்க   கேமரா :  8-megapixel 

பேட்டரி 

2650mAh non removable battery

dual SIM (GSM and GSM)

நோக்கியா நிறுவன மொபைல் என்றாலே தனி சிறப்பு வாய்ந்ததாக தான் இன்னமும் மக்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் பெருத்த எதிர்பார்புக்கிடையில்   வெளியான  நிக்கியா 3  மொபைல்   போன்,  விற்பனையில் சூடுபிடிக்க தொடங்கி  உள்ளது

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios