வாட்ஸ் ஆப் யூஸ் பண்ண இனி இன்டர்நெட் தேவை இல்லை ......!!! மகிழ்ச்சி ....!!!
வாட்ஸ் அப் இல்லாமல், ஒரு அன்ய்வும் இயங்காது என்ற நிலை உருவாகி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு ஆப் என்றால், அது வாட்ஸ் அப் என கூறலாம்.
இன்டர்நெட் தேவை இல்லை :
இன்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்ப முடியும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
எப்படி பயன்படுத்துவது ?
இன்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ் அப்பில் தகவல்களை , ஆப்பிள் ஐஓஸ் இயங்குதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த புதிய வசதியை வாட்ஸ் அப் ஐ.ஒ.எஸ் இயக்குதளத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட பதிப்பில் (2.17.1) பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும், இந்த புதிய வசதியயை ஐபோன் , ஐபேட் போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ள முடியும் .
குறிப்பு :
இந்த புதிய சேவை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.