Asianet News TamilAsianet News Tamil

சந்தையை  கலக்க வரும்  மோட்டோ Z ஸ்மார்ட் போன்...!!!

new arrival-moto-z
Author
First Published Dec 23, 2016, 5:00 PM IST


சந்தையை  கலக்க வரும்  மோட்டோ Z ஸ்மார்ட் போன்...!!!

பெருத்த  எதிர்பார்ப்புக்கிடையில் , வெளிவருகிறது மோட்டோ Z. பல கூடுதல் சிறப்பம்சங்களை   கொண்டுள்ளதால் , மக்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது என்பது   குறிப்பிடத்தக்கது.   

 

  சிறப்பம்சங்கள் :

  • 4 GB RAM and 64GB 
  • 2600 mAh batter
  • fingerprint reader,
  • 4G connectivity,
  • AGPS,
  • USB Type C port,
  • WiFi (ac),
  • 3.5mm headphone jack

 

கேமரா :

  • 5 megapixel 
  • :13 megapixel 

 

மேலும்,

 

8x டிஜிடல்  ஜூம்

4K வீடியோ  ரெகார்டிங்  திறன்

ஸ்லோ மோஷன் வீடியோ

 LED லைட் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ளது  கூடுதல்  சிறப்பு

மேலும் பல  கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது மோடோ Z

இதன் விலை 39,999 ரூபாய்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios