” முகேஷ் அம்பானி அதிரடி சரவெடி ...!!! ஜியோ “நியூ இயர் ஆபர் “ ....!!
” முகேஷ் அம்பானி அதிரடி சரவெடி ...!!! ஜியோ “நியூ இயர் ஆப்ர் “ ....!!
ஜியோவின் சலுகை காலம் அதிரடியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.....
டிசம்பர் மாதம் வரை மட்டுமே ஜியோவின் அனைத்து சலுகையும் ப்ரீ என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜியோ வின் சலுகையை வரும் மார்ச் 2017 வரை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டார் முகேஷ் அம்பானி...!
“ JIO NEW YEAR OFFER“ சலுகைகள் என்ன .....?
- ஜியோ வெல்கம் ஆபரை 31 மார்ச் 2017 வரை நீட்டிப்பு
- ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள எண்ணையே ஜியோவிற்கு மாற்றி கொள்ளலாம்.
- நேற்றோடு ஒப்பிடும் போது, ஜியோ அழைப்பு துண்டிக்கப்படுவது , 90 % சதவீதத்திலிருந்து 20 % மாக குறைந்துள்ளது.
- இது வரை 50 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது ஜியோ ....
- “ jio money merchant “ இந்த புதிய ஆப்ஸ் அறிமுகம் செய்துள்ளது ஜியோ. இதனை பயன்படுத்தி, ஓட்டல் முதல் அனைத்து இடங்களிலும் பண பரிவர்த்தனை செய்ய முடியும்”
இந்த ஆப்ஸ் வரும் 5 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
மற்ற தொலைதொடர்பு நிறுவனகளுக்கு போட்டியாக ஜியோ விளங்குகிறது....
பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மாபெரும் ஆதரவு கொடுக்கிறது ஜியோ ....
‘டிமானிடைசேஷன்”, ரூபாய் நோட்டு தொடர்பாக பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவிற்கு பெரும் பாராட்டை தெரவித்துள்ளார் முகேஷ் அம்பானி
மேலும் ஜியோ விற்கு ஆதரவு கொடுக்த அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு , உரையை முடித்துக்கொண்டார் முகேஷ் அம்பானி .......