சந்தையை கலக்க களமிறங்கியது ஐபோன் 6 32 GB..!!

Apples popular smart phone maker on the phone even has a separate specialty
iphone 6-32-gb


பிரபல ஸ்மார்ட்  போன் தயாரிப்பு நிறுவனமான  ஆப்பிள்  நிறுவனத்தின்  ஐ போன்  என்றாலே  தனி  சிறப்பு உண்டு. ஐ போன்  வைத்திருந்தாலே வசதி படைத்தவர்கள் தான் என கருத கூடும். அந்த அளவிற்கு அதிக விலையும் தரமும் மிக்கதாக இருக்கும்.

ஐ போன் மொபைல்

ஐபோன் 6 ஸ்மார்ட்போன் 16 gb, 64gb , 128 gb உள்ளிட்ட ஜிபி அளவை கொண்டு ,மூன்று விதங்களில் வெளிவந்தது .இந்நிலையில் தற்போது 32 ஜிபி  அளவு கொண்ட, ஐபோன் 6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

ரூ.28,999 விலைக்கு விற்பனை

நிறம் :  கிரே நிறம் கொண்டது  

சிறப்பு சலுகை

ஐபோன் 6 ஸ்மார்ட்போன், தற்போதுதான் வெளிவர உள்ளதால், அறிமுக சலுகையாக ரூ.8550 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது என்பது கூடுதல் சலுகை. இச்சலுகையானது  எக்சேஞ்ச் செய்யும் போது மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

4.7 இன்ச், 750x1334 பிக்சல் டிஸ்ப்ளே

ஐஓஎஸ் 10

ஏ8 பிராசஸர்

1 ஜிபி ரேம்

கேமரா :

பின்பக்க கேமரா    : 8 எம்பி பிரைமரி கேமரா

முன்பக்க  கேமரா  : 1.2 எம்பி செல்ஃபி கேமரா

3௦ ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் ஐ போன் இது  என்பதால் , விற்பனை  தற்போது சூடு பிடித்துள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios