இந்தியாவிலேயே சென்னை வங்கியில் முதல்  ரோபோ சேவை....!! “விரைவில் டிஜிட்டல் இந்தியா”

india robo-siti-union-bank


இந்தியாவிலேயே சென்னை வங்கியில் முதல்  ரோபோ சேவை....!! “விரைவில் டிஜிட்டல் இந்தியா”

டிஜிட்டல்  இந்தியா  திட்டம் மிக விரைவில் நிந்தியா முழுவதும்  பரவும்  என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

தற்போது,   சென்னை தி. நகரில்  உள்ள  சிட்டி  யூனியன்  வங்கியில், முதல்  ரோபோ  சேவை  இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த  ரோபோக்கு  “ லக்ஷ்மி” என  பெயரிடப்பட்டுள்ளது.

இந்த  ரோபோ,  வங்கிக்கு வரும்  வாடிக்கையாளர்களுக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும்,

வங்கி சேவையை  பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள்  கேட்கும் அனைத்து  கேள்விகளுக்கும் , மிக துல்லியமாக  இந்த  ரோபோ,  தன்னுடைய  திரையில்  பதில் அளிக்கும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  விவரங்களை  சிட்டி யூனியன் வங்கி  தலைமை  நிர்வாக அதிகாரி காமகோடி  தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios