இந்தியாவில் ஐ போன் தயாரிப்பு விறுவிறுப்பு....!

india is-fast-protection-in-iphone


ஐ போன்  விற்பனை  இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து,  ஊக்குவிக்கும்   விதமாக   தற்போது இந்தியாவிலேயே   ஐ போன் தயாரிப்பு  பணி  தீவிரம் அடைந்துள்ளது.

 அதன்படி, Wistron  நிறுவனம்  ஐ போன் தயாரிப்பில்   மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு அடுத்ததாக, தேவைப்பட்டால்  பாக்ஸ்கான்  நிறுவனத்திடமும் ஒப்பந்தம்  மேற்கொள்ள  உள்ளது.  

பீனீயா, பெங்களூரு :

கர்நாடக  மாநிலம்   பீனியாவில்,  தயாரிப்பு  நிறுவனம்  அமைத்து , வரும்  ஏப்ரல்  மாதம்  முதல்  முழுவீச்சில்  ஐ போன் தயாரிப்பு  பணி  தீவிரம் அடையும் என  செய்திகள் வெளியாகி உள்ளது.

ஐ போன் 8 :

ஐ  போன் 7 அடுத்து , தற்போது  அடுத்த   தலைமுறையாக வெளிவரவுள்ள  ஐ போன் 8 ( வயர்லெஸ்  சார்ஜிங்)  என  தெரிகிறது.

மேலும் இந்தியாவில்  ஐ போன் தயாரிப்பு குறித்து, நாளை  மத்திய  அரசு  அதிகாரிகளுடன்   பேச்சு வார்த்தை  நடத்த   ஆப்பிள் நிறுவனம்  திட்டமிட்டுள்ளது 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios