விரைவில் 21 நிமிடத்தில் சென்னை டூ பெங்களூரு ரயில் - “ஹைபர் லூப் ஒன் “ ....

In half an hour traveling to Bangalore from Chennai the special tubular Hyper One loop
in half-an-hour-traveling-to-bangalore-from-chennai-the


அரை மணி நேரத்தில்,  சென்னையிலிருந்து பெங்களூரு வரை பயணிக்கும் வகையில்,  சிறப்பு குழாய் வடிவிலான  ஹைபர் லூப் ஒன்.

இந்த திட்டமானது தற்போது   சோதனையில்  வெற்றி [பெற்றுள்ளது . இதன் தொடர்ச்சியாக , இந்த  திட்டத்தை  செயல்படுத்த  இலான்  மஸ்க்   நிறுவனம்  முயற்சித்து வருகிறது .

மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் ஹைப்பர்லூப் ஒன் ரயில்  திட்டம் நடைமுறைக்கு  வர  உள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது .

இதன் தொடர்ச்சியாக , இந்தியாவின் 5  முக்கிய  நகரங்களை,  இந்த ஹைபர்  லூப் ஒன்  மூலம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

உதாரணமாக 884 மைல்   தூரம் கொண்ட , டெல்லி  மற்றும் மும்பை இடையிலான தூரத்தை வெறும் 80  நிமிடத்தில்  கடக்க முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது

ஹைபர்  லூப் ஒன்   இந்தியாவில்  வெற்றிகரமாக  வந்துவிட்டால் ,  மிகவும்  பயனுள்ளதாக  இருக்கும் அதே வேளையில்,  உள்நாட்டு விமான போக்குவரத்தும்  வெகுவாக  குறையும் என  எதிர்பார்க்கப்படுகிறது .  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios