டிசம்பர் மாதம் கார் வாங்கினால் 1 லட்சம் டிஸ்கவுண்ட்..! அட பட்டியலை பாருங்க..அசந்து போவீங்க...!
டிசம்பர் மாதம் கார் வாங்கினால் 1 லட்சம் டிஸ்கவுண்ட்..!
கார் வாங்க சரியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா...அப்படியென்றால் இதுதான் உங்களுக்கு சரியான தருணம் ....
அதாவது இம்மாதம் கார் வாங்கினால் 1 லட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
2017-ம் ஆண்டு முடிவடையும் நிலையில் கார் உற்பத்தியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பல விதமான சலுகைகளை வழங்கி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக இந்த அளவிற்கு, ஆபர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
காரணம் என்ன தெரியுமா ?
ஜி.எஸ்.டி. மற்றும் பி.எஸ். 3 வாகனத்திற்கு விதிக்கப்பட்ட தடை உள்ள்ளிட காரணங்களால் பல சலுகைகள் வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க இந்த திட்டம் போடப்பட்டு உள்ளது
எனவே டிசம்பர் மாதமான இந்த மாதம் கார் வாங்க விரும்புபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை சலுகை கிடைப்பதால்,வேண்டுபவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்
எந்த காருக்கு எவ்வளவு டிஸ்கவுன்ட் பாருங்க....