ரோமிங் கட்டணம் முற்றிலும் ரத்து... ஐடியா அதிரடி...

idea cancelled roaming
idea cancelled-roaming


ஜியோ உடனான போட்டியை சமாளிப்பதற்காக பல நிருவனங்கள் தொடர்ந்து பல  சைகைகளை  வாரி வாரி வழங்குகிறது.

இந்நிலையில் இதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் ரோமிங் கட்டணத்தை ரத்து  செய்வதாக  அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது , ஐடியா நிறுவனமும் ரோமிங் ரத்து  செய்ய  உள்ளதாக  தெரிவித்துள்ளது .

இதன் மூலம் வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் பல சலுகைகளை ஐடியா வழங்க உள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் எஸ்எம்எஸ் மற்றும் அவுட்கோயிங் கால் குறைந்த கட்டணத்தில் பெற முடியும் .

இந்த சலுகை ப்ரிபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள்  இருவருக்குமே பொருந்தும் .இதே போன்று சர்வதேச அளவில் சலுகைகளை அறிவித்திருக்கிறது ஐடியா செல்லுலார்

அதன்படி ,சர்வதேச ரோமிங்கில் உள்ள போது,  

ஆசியாவை  பொறுத்தவரை ரூ.2,499 - 400 நிமிடங்களுக்கு அவுட்கோயிங் அழைப்புகள்,

100 எஸ்எம்எஸ்/ தினமும் ,

3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் இன்கமிங் அழைப்புகள்

ஐரோப்பா

ரூ.5,999 இல் சலுகைகள் வழங்க உள்ளது .  சலுகைக்கான  கால அவகாசம் 3௦  நாட்கள் ஆகும் .  விரைவில் இன்னும் பல சலுகைகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios