11,000 ஆயிரத்தில் அறிமுமாகிறது புதிய குளிர்சாதன பெட்டி ....!!!
11,000 ஆயிரத்தில் அறிமுமாகிறது புதிய குளிர்சாதன பெட்டி ....!!!
இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் புதியதாக குளீர் சாதன பெட்டியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இதனுடைய விலை , ரூபாய் 10,900
சிறப்பம்சங்கள் :
170 லிட்டர் முதல் 190 லிட்டர் கேபபல் கொண்டது.
4-star BEE (Bureau of Energy Efficiency)
Strong glass கொண்டுள்ளது .
Cool Pack :
கரண்ட் இல்லை என்றால், சுமார் பத்து மணி நேரம் குளிமை நீடிக்கும்.
ஐந்து வருட வாரண்டி
Free stabilizer :
RB1904WBB மற்றும் RB1904WWT இந்த மாடலுடன் , 135V~290V Stabilizer இலவசமாக கிடைக்கும் ...