தெரியுமா உங்களுக்கு ..? பேஸ்புக் மெசேஞ்சரில், “குரூப் வீடியோ சாட் “ இப்பதான் அறிமுகம் செஞ்சாங்க .....!!!
தெரியுமா உங்களுக்கு ..? பேஸ்புக் மெசேஞ்சரில், “குரூப் வீடியோ சாட் “ இப்பதான் அறிமுகம் செஞ்சாங்க .....!!!
பேஸ் புக் இல்லாத உலகம் இன்றைய உலகம் , நினைத்து கூட பார்க்க முடியாது.
தற்போது, ப பேஸ் புக், தன் வலைத்தளத்தில் , பல வசதியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பம்சங்கள் :
ஒரே நேரத்தில் 6 பேருடன் வீடியோ சேட் செய்ய முடியும்.
பேஸ் புக் குரூப்பில், 50 நபர்கள் வரை சேர்த்துக்கொள்ள முடியும்.
அப்டேட் செய்யப்பட்ட பேஸ்புக் மெசேஞ்சரில், நோடிபிக்கேஷன் இருக்கும். குரூப் மெசேஞ்சரில், மேல்புறத்தில் வலது பக்கமாக வீடியோவை குறிக்கும் சிம்பல் இருக்கும். அந்த சிம்பலை கிளிக் செய்தால், வீடியோ ஓபன் ஆகும்.
இது மட்டும் இல்லாமல், கூடுதல் சிறப்பம்சமாக, 3D masks, photo filters அனைத்தும் அறிமுகம் செய்துள்ளது பேஸ் புக்
Snapchat :
பேஸ்புக்கில் குரூப் மெசேஞ்சரில், புதியதாக ஸ்நாப்சாட் எடுத்து , 16 நபர்கள் வரை பகிர்ந்து கொள்ள முடியும். அவர்களுடன் ஒரே நேரத்தில் சாட்டிங் கூட செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்று பல , வசதிகளை பேஸ்புக் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது
தற்போது இந்த செய்தி தெரிந்த மக்கள், ஆர்வமாக பேஸ்புக் வீடியோ சாட் செய்ய தொடங்கி உள்ளனர்.