"விக்கிப்பீடியா" என்ற பெயரை " டிக்கிப்பீடியா" என்று மாற்றுங்கள், ஒரு பில்லியன் டாலர் (சுமார் 8,200 கோடி ரூபாய்) தருகிறேன்! இது எலான் மஸ்க் விடுத்த பகீர் சவால்!  உலகமே வியந்து பார்க்கும் இந்த அதிரடி சலுகையை அவர் மீண்டும் உறுதி செய்துள்ளார். 

"விக்கிப்பீடியா" என்றபெயரை " டிக்கிப்பீடியா" என்றுமாற்றுங்கள், ஒருபில்லியன்டாலர் (சுமார் 8,200 கோடிரூபாய்) தருகிறேன்! இதுஎலான்மஸ்க்விடுத்தபகீர்சவால்! உலகமேவியந்துபார்க்கும்இந்தஅதிரடிசலுகையைஅவர்மீண்டும்உறுதிசெய்துள்ளார். விக்கிப்பீடியாநிதிசேகரிப்பதைகிண்டல்செய்ததோடுமட்டுமல்லாமல், DEI (Diversity, Equity, and Inclusion) செலவினங்களையும்சாடியுள்ளார்மஸ்க்.

ஜான்ஸ்மீம்ஸ்என்றட்விட்டர்பயனர், "இந்தசலுகைஇன்னும்செல்லுபடியாகிறதா @elonmusk?" என்றுகேட்டதற்கு, "சலுகைஇன்னும்இருக்கு. சீக்கிரம்மாற்றுங்க!" என்றுபதிலளித்தார்எலான்மஸ்க். அவர்பதிவிட்டபழையட்வீட்டில், "விக்கிப்பீடியாவின்பெயரை Dickipedia என்றுமாற்றினால்ஒருபில்லியன்டாலர்தருவேன்" என்றுகுறிப்பிட்டிருந்தார். 2023 அக்டோபரில்தான்முதன்முதலாகஇந்தசவாலைவிடுத்தார்மஸ்க்.

விக்கிப்பீடியாஒவ்வொருமுறைஇணையப்பக்கம்திறக்கும்போதும்நிதிகேட்பதைகிண்டல்செய்யும்விதமாக, பீட்என்றபயனர்ஒருவர்புகைப்படம்ஒன்றைபதிவிட்டார். அதற்கு "ஒவ்வொருமுறையும்" என்றுபதிலளித்தார்மஸ்க், கூடவேஒருசிரிக்கும்எமோஜி.

டெஸ்லாமற்றும்ஸ்பேஸ்எக்ஸ்நிறுவனங்களின்தலைவரானஎலான்மஸ்க், விக்கிமீடியாஅறக்கட்டளையின்பன்முகத்தன்மை, சமபங்குமற்றும்உள்ளடக்கமுயற்சிகளுக்காகசெலவிடப்படும்பணத்தைப்பற்றியதனதுஅதிருப்தியைவெளிப்படுத்தினார். தனதுட்விட்டர்ஆதரவாளர்களுக்குஅவர்விடுத்தவேண்டுகோள்என்னதெரியுமா? "Wokepedia தங்கள்எடிட்டிங்அதிகாரத்தில்சமநிலையைமீட்டெடுக்கும்வரைஅவர்களுக்குநன்கொடைஅளிக்காதீர்கள்!" என்றுஆவேசமாககூறினார். 2023-24 ஆம்ஆண்டிற்கானவிக்கிப்பீடியாவின் 177 மில்லியன்டாலர்பட்ஜெட்டில் 29% "சமபங்கு" மற்றும் "பாதுகாப்புமற்றும்உள்ளடக்கம்" ஆகியவற்றிற்குசெலவிடப்பட்டதாகஒருபைவிளக்கப்படம்ஒன்றைசுட்டிக்காட்டிதனதுகண்டனத்தைபதிவுசெய்தார்.

மஸ்கின்இந்தஅதிரடிசலுகைசமூகவலைத்தளங்களில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. "டிக்கிப்பீடியா" என்றபெயர்பொருத்தமானதாஇல்லையாஎன்பதுஒருபுறம்இருக்க, இலவசகலைக்களஞ்சியமானவிக்கிப்பீடியாவுக்குஒருபில்லியன்டாலர்கிடைக்கும்வாய்ப்புநழுவப்போகிறதாஎன்றகேள்விஅனைவரையும்ஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளது. விக்கிப்பீடியாஇந்தசவாலைஏற்குமாஅல்லதுநிராகரிக்குமாஎன்பதைபொறுத்திருந்துதான்பார்க்கவேண்டும்.