+2 முடித்தவர்களுக்கு HCL-ல் Engineer வேலை! உடனே முந்துங்கள்...
+2 முடித்த மாணவர்களுக்கு HCL-ல் Engineer வேலை!
தகுதி: +2 வில் 85% அல்லது அதற்க்கு மேலும் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
2017 மற்றும் 2018-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்.
கணிதம் / வணிக கணிதம் கட்டாயம் வேண்டும்.
வேலை வாய்ப்பு விவரம்
15 மாத காலம் SSN College of Engineering-ல் Training கொடுக்கப்படும். training முடிந்தவுடன் Diplomo+HCL ல் வேலை கொடுக்கப்படும்.
பயிற்சி காலம் முழுவதும் ரூபாய் 1௦௦௦௦ ஊக்கத்தொகையாக (stipend) கொடுக்கப்படும்.
பயிற்சி காலம் முடிந்த உடன் HCL Technologies – ல் software engineer/ Design engineer/ System analyst/ Support engineer வேலை தரப்படும்.
ஆலோசனை / நேர்காணல் walk-in for counselling /interview On 1st and 2nd June 2018-05-31
நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
Venue (இடம்): HCL Technologies AMB 6, 8, South Phase, MTH Road, Sidco Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600058, Phone: 044 4396 8000.
பதிவு செய்வதற்கு 1800 200 1117, +91 6382711457 என்ற என்னில் கூப்பிடவும்.
மேலும் தகவல்களுக்கு, www.hcltss.com www.ssn.edu.in/ இந்த இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.