டிஜிட்டல் இந்தியாவா..? ஏடிஎம் பயன்பாடா...?
டிஜிட்டல் இந்தியாவா
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு, மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வில்லை.மாறாக, ஏடிஎம் வாசலில் நிற்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து உள்ளது. அதாவது டெபிட் கார்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ATM கார்டா ?
டெபிட் கார்ட் பயன்படுத்தி, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 1.5 லட்சம் கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது .அதே வேளையில் இது சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் டெபிட் கார்ட் பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டதை விட , 78 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது