BSNL அதிரடி சரவெடி ....!!! வெறும் ரூ 149 க்கு சூப்பர் சலுகை .....!!!
BSNL அதிரடி சரவெடி ....!!! வெறும் ரூ 149 க்கு சூப்பர் சலுகை .....!!!
ரிலையன்ஸ் ஜியோ விற்கு போட்டியாக தற்போது களமிறங்கி இருக்கு BSNL...இதுவரை அன்லிமிடட் டேட்டா , ப்ரீ வாய்ஸ் கால்ஸ் என பல சலுகையை வழங்கியது ஜியோ.
இதன் காரணமாக தற்போது, அதிக வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது ஜியோ. இந்நிலையில் BSNL , ஜியோவின் போட்டியை சமாளிக்க புது சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி,
Rs 149 திட்டம் :
அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் ( LOCAL AND STD )
300MB data (3 G )
இந்த ஆபர் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கபட்டுள்ளது.
BSNL பொறுத்தவரை ,ரிலையன்ஸ் ஜியோ போன்றே பல சலுகைகளை வழங்குவோம் என ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதாவது கடந்த செப்டம்பர் மாதமே சலுகையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை ஜியோ போன்ற சலுகை வழங்கவில்லை. இந்நிலையில் Rs 149 திட்டம் அறிவித்து இருக்கு BSNL…..!!!