Asianet News TamilAsianet News Tamil

வெறும் 99 ரூபாய்க்கு அன்லிமிடட்  வாய்ஸ்  கால் ...!!!  BSNL  அசத்தல் ...!!!

bsnl offer-for-only-99
Author
First Published Dec 17, 2016, 5:20 PM IST


வெறும் 99 ரூபாய்க்கு அன்லிமிடட்  வாய்ஸ்  கால் ...!!!  BSNL  அசத்தல் ...!!!

ரிலையன்ஸ்  ஜியோ  அறிவித்த பல   சலுகையை  அடுத்த,  மற்ற  தொலைதொடபு நிறுவனங்களும்,அதிரடி சலுகையை  தொடர்ந்து  வழங்கி வருகிறது.

இந்நிலையில்  தற்போது, பிஎஸ் என் எல்  நிறுவனம் , வெறும் 99 ரூபாய்க்கு அன்லிமிடட்  வாய்ஸ்  கால் சேவையை  வழங்குவதாக  அறிவிச்சி  இருக்கு.

இந்த  திட்டத்தின்  சிறப்பம்சங்கள் :

300எம்பி டேட்டா,

அனைத்து பிஎஸ்என்எல் எண்களுக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்

28 நாட்கள் வேலிடிட்டி

இந்த  சிறப்பு சேவையானது, கொல்கத்தா, மேற்கு  வங்கம் , பீகார்  ஜார்கண்ட்  உள்ளிட்ட  இடங்களில் மட்டும் ரூ 99 ரூபாய்க்கும் , மற்ற  இடங்களில் ரூ 119  மற்றும் ரூ.149  கும் , சலுகை  வழங்க உள்ள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios