BSNL-ன் புதிய 149 ரூபாய்க்கான திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை சமாளிக்க தற்போது, மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும் சலுகையை தொடர்ந்து அறிவித்து வருகிறது.
அதன்படி, இந்த திட்டமானது , வேறு நெட்வொர்க் பயன்படுத்துபவர்கள் , புதியதாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக மாறுபவர்களுக்கும் பொருந்தும்.இந்த திட்டத்தின் படி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ப்ரீ வாய்ஸ் காலிங் ( லோக்கல் / எஸ்டிடி). ஒரு மாத கால அவகாசம் .இந்த சலுகை முடிந்த பிறகு, தொடர்ச்சியாக இந்த சலுகையை பெற, ரூபாய் 439 க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் அரை மணி நேரத்திற்கு , ப்ரீ லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்ஸ் பேசிக்கொள்ளலாம்
மேலும், 300MB of data கூடுதலாக கிடைக்கும். இந்த சலுகையை பி எஸ் என் எல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்