ரூ.36-க்கு 1GB: பி.எஸ்.என்.எல் அதிரடி.......!!!

bsnl announces-the-data


ரூ.36-க்கு 1GB: பி.எஸ்.என்.எல் அதிரடி

ரிலையன்ஸ் ஜியோவின்  அதிரடி சலுகையால் ,  மக்கள்  அதிகளவு  ஆர்வத்தை  ஜியோ  பக்கம்  காட்டினர். இந்நிலையில்  ஜியோவிற்கு  எதிராக  மற்ற  தொலைத்தொடர்பு நிறுவனங்களும்,  பல  சலுகைகளை  தொடர்ந்து அறிவித்து  வருகிறது. இதன்  தொடர்ச்சியாக தற்போது, பிஎஸ்என்எல்   நிறுவனம் அதிரடி  ஆபரை வழங்கியுள்ளது.

அதாவது, ரூ36-க்கு 1GB என்ற டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது பிஎஸ்என்எல்   நிஐவனம் 

பி.எஸ்.என்.எல்.

சிறப்புத் திட்டமான இதன்மூலம் ரூ.291-க்கு 8GB வரை பெறலாம் என்றும், ரூ.78-க்கு 2GB பெறலாம் என்றும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.

வேலிடிட்டி  : 28 நாள்கள்

இந்த  சலுகையை  , ஏற்கனவே  கொடுக்கப்பட்ட  சலுகையுடன்  ஒப்பிடும் போது  நான்கு  மடங்கு கூடுதல் சலுகை என்பது  குறிபிடத்தக்கது.  

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios