2016 ஆம் ஆண்டின்  மிக சிறந்த 5 ஸ்மார்ட் போன்கள் : விலை 30 ஆயிரத்திற்குள் மட்டுமே ...!!!

5 smart-pones-in-2016


2016 ஆம் ஆண்டின்  மிக சிறந்த 5 ஸ்மார்ட் போன்கள் : விலை 30 ஆயிரத்திற்குள் மட்டுமே ...!!!

ஸ்மார்ட்  போனஸ் பிடிக்காதவர்கள்  யாரும் இருக்க மாட்டாங்க .....எது இருக்கோ இல்லையோ கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் இப்ப  இருக்கும் காலக்கட்டத்தில்.

ஸ்மார்ட் போனின் பயன்பாடு  நாளுக்கு நாள்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அனைத்து வசதியும்  ஒரே  இடத்தில  இருந்து ,  ஒரே ஒரு ஸ்மார்ட் போன் மூலம் செய்ய  முடியும் .

அந்த வரிசையில், தற்போது 2016 ஆம்  ஆண்டில் வெளிவந்துள்ள  மிக சிறந்த ஸ்மார்ட் பொன்ஸ்  பற்றி இப்ப  பார்க்கலாம்.

அதும் கூட 30,000  ரூபாய்க்குள் , இந்த  ஸ்மார்ட் போனஸ்  கிடைக்கிறது.

  1. One plus 3                  விலை :  24,999

5 smart-pones-in-2016

 

2.Xiaomi  Mi  5             விலை : 25,900

 5 smart-pones-in-2016

 

 

3. Honor   8              விலை :  29,999      

 5 smart-pones-in-2016   

 

 

4. Motorola  Moto  Z  play    விலை : 24,999

5 smart-pones-in-2016

 

 

5.Samsung Galaxy  ( 2016 )   விலை : 25,900

5 smart-pones-in-2016

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios