Asianet News TamilAsianet News Tamil

ஒரு லட்சம் வரை  அதிரடி தள்ளுபடி.....!!!

1 lak-offer
Author
First Published Dec 10, 2016, 12:18 PM IST


ஒரு லட்சம் வரை  அதிரடி தள்ளுபடி.....!!!

 பிரபல  கார் தயாரிப்பு நிறுவனமான,  ரெனால்ட் நிறுவனம்  தற்போது  பல  சலுகையை வாரி வழங்க  திட்டமிட்டுள்ளது.

அதன்படி,   சலுகைகள்  அனைத்தும் இந்த ஆண்டு இறுதி  சலுகையாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள் :

ரெனால்ட் டஸ்டர்ரக  கார்கள்  - 80,000 ரூபாய் தள்ளுபடி மற்றும்  5,000 ரூபாய்க்கு கிப்ட் கூப்பன்

’RXLAM' ரக கார்கள்                            -  60,000 ரூபாய் தள்ளுபடி, மற்றும் 60,000 ரூபாய்க்கான கிப்ட் கூப்பன்கள்

’MVP' கார்கள்                                        -  ஒரு லட்ச ரூபாய் தள்ளுபடி மற்றும்  5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்

ஸ்காலா  கார் ( சிறிய  வகை )          -   90,000 தள்ளுபடி        

பல்ஸ்  கார்                                            -  40,000 தள்ளுபடி

தற்போது பல  சலுகைகள்  நிறுவனத்தால்  அறிவிக்கபட்டுள்ளதால் , கார்  வாங்க   நினைப்பவர்கள்  இந்த  சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்..

Follow Us:
Download App:
  • android
  • ios