பெரம்பலூர்

பெரம்பலூரில், வங்கிக்கு வந்த பாட்டியிடம் இருந்த பணத்தை எண்ணி தருவதுபோல நடித்து பெண் ஒருவர் பணத்தை திருடிவிட்டார். அவரை காவலாளர்கள் வழக்குப்பதிந்து உடனே கைது கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பாடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு வங்கிக்கு வரவழைக்கப்பட்டனர். வங்கி மேலாளர், காவலாளர்களிடம் நடந்ததை கூற அவர்கள் வழக்குப் பதிந்தது விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் முடிவில் வரகுபாடியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி செல்லம்மா தான் பணத்தை திருடினார் என்பதை காவலாளர்கள் கண்டுபிடித்தனர். பணத்திய திருடிய குற்றத்திற்காக செல்லம்மா கைது செய்யப்பட்டார்.

வங்கிக்கு வந்த பாட்டியிடம் இருந்து பணத்தை திருடிவிட்டு வங்கி அதிகாரியை கோர்த்துவிட்ட பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.