புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான மூன்றே மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

திருமணமான மூன்றே மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.