முடிஞ்சா ஒரு எப்ஐஆர் போடுங்க பார்க்கலாம்....?! சரமாரியா கேள்வி கேட்கும் பியூஷ்....

தூத்துக்குடியில் ஸ்டெர்லை ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த மக்களை ஒடுக்கும் பொருட்டு, போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தினர்  பொலிசார். அதில் 13 பேர் உயிர் இழந்தனர்.

பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல காரணங்களால் மக்களை கைது செய்தும், அடித்தும் உதைத்தும் வீரத்தை காண்பித்த  போலீசார், ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அணில் அகர்வால்  மீது ஒரு  எப்ஐ ஆர் போட்டு காண்பியுங்களேன் என  சவால் விடுத்துள்ளார்

கடந்த 12 ஆண்டு  காலமாகவே,கொல்லி மலை, ஓடை , வயல்வெளினு எல்லா  இடத்தையும் எல்லா வளங்களையும் தோண்டி எடுத்து  உள்ள அனில் அகர்வால் மீது  ஒரு எப்ஐஆர்  கூட போட முடியவில்லை என உண்மையை  உரக்க சொல்லி இருக்கிறார் சமூக ஆர்வலர் பியூஸ்.