Wild elephants that kill people and damage crops...

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மனிதர்களை கொன்றும், பயிர்களை சேதப்படுத்தியும் சுற்றித் திரியும் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்களுடம் எம்.எல்.ஏக்கள் திரளாக வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அதுமட்டுமின்றி இந்த யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்ட விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின்னர், கிராம மக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.