two rowdy arrested in dindivanam

திண்டிவனம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்ட சென்னை புதுப்பேட்டை சார்ந்த வினோத் என்கிற பாம்பு வினோத் A/30 ட்ரான்ஸ்போர்ட் line புதுப்பேட்டை சென்னை, மற்றும் பொன்ராஜ் அவ்வைபுரம் செனாய் நகர் சென்னை இவர்கள் இருவரும் தனக்கு எதிரியான ஒருவரை கொலை செய்ய திண்டிவனத்தில் திட்டம் தீட்ட வந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

இதில், வினோத் என்கின்ற பாம்பு வினோத்துக்கு சூளைமேடு காவல் நிலையம், சேத்பட் காவல் நிலையம், சென்ட்ரல் ரயில்வே போலீஸ் ஆகிய மூன்று காவல் நிலையத்திலும் கொலை, கொள்ளை வழக்குகளில் மூன்று முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்தவர்.

பொன்ராஜ்க்கு சென்னையில் மற்றும் திருவண்ணாமலையில் Robbery வழக்கு உள்ளது என விசாரணையில் தெரியவந்தது. தற்போது திண்டிவனம் காவல்நிலைய குற்ற எண் 442/18 U/s 25(1)(a) Arms Act வழக்கில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.