தூத்துக்குடிவஉசிதுறைமுகத்தில்நேற்று மாலை 1ம்எண்புயல்எச்சரிக்கைகூண்டுஏற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வருமாறு.
வங்ககடலில்தெற்குஅந்தமான்பகுதியில்ஏற்பட்டுள்ளகாற்றழுத்ததாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழககடலோரமாவட்டங்களில்மழைபெய்யக் கூடும். இதுபுயலாகவும்மாறவாய்ப்புள்ளது.
இதனால்கடல்மற்றும்கடலோரபகுதிகளில்கடற்காற்றின்வேகம்அதிகமாகஇருக்கும்.கடலில்ராட்சதஅலைகள்தோன்றலாம். இதன்தொடர்ச்சியாக, தூத்துக்குடிவஉசிதுறைமுகத்தில் 1ம்எண்புயல்எச்சரிக்கைகூண்டுஏற்றப்பட்டுள்ளது.
மேலும்கடலோரபகுதிமக்கள்மற்றும்மீனவர்களுக்குஎச்சரிக்கையும்மீன்துறைமூலம்தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
