தமிழகம் முழுவதும் 5530 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதாக தமிழக தீயணைப்பு துறை தகவல்.

மொத்தம் 5850 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. அதில் 5530 பட்டாசு கடைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கி உள்ளதாக தகவல்.

188 விண்ணப்ப மனுக்களை நிராகித்து விட்டதாகவும் 137 மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்.
சென்னையில் 1039 கடைகளுக்கு சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.