Thieves in police dress money robbed from farmers and escape

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விவசாயி வீட்டுக்குள் போலீஸ் வேடத்தில் புகுந்த திருடர்கள் ரூ.30 ஆயிரத்தைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.