10:25 PM IST
முதுநிலை படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை.. கால அவகாசத்தை நீட்டித்த ஏஐசிடிஇ - முழு விபரம் !!
முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ வேண்டுகோள் விடுத்துள்ளது.
10:00 PM IST
28,000 சத்துணவு மையங்களை அரசு மூடுகிறதா ? கிடையவே கிடையாது.! எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலடி
சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு அறவே கிடையாது என்று பதிலடி கொடுத்துள்ளார் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்.
9:43 PM IST
இமாச்சலில் எங்க ஆட்சி.. பாஜகவுக்கு திகில் காட்டும் காங்கிரஸ் - இந்தியா டுடே கருத்து கணிப்பு சொல்வது என்ன?
நடந்து முடிந்துள்ள இமாச்சலப் பிரதேச தேர்தலில் ஆட்சி அமைப்பது பாஜகவா ? அல்லது காங்கிரஸ் கட்சியா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
7:25 PM IST
பாஜகவுக்கு பின்னடைவு.. டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி கட்சி - கருத்துக்கணிப்பில் புது தகவல் !
டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
7:06 PM IST
இமாச்சலபிரதேச தேர்தலில் வெல்வது யார் ? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் !!
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
6:08 PM IST
டிசம்பர் 8ல் தமிழகத்தில் கனமழை!! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
5:17 PM IST
உங்களுக்கு தைரியம் இருக்கா.? திருமாவளவன் & வேல்முருகனுக்கு சவால் விட்ட பாஜக வேலூர் இப்ராஹிம்.!
வேல்முருகன், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும் என்று சவால் விட்டுள்ளார் பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம்.
4:21 PM IST
பாம்பின் வாலை இழுத்த இளைஞரை ‘அந்த’ இடத்தில் கடித்த துணிவான பாம்பு - வைரல் வீடியோ !
பாம்புடன் விளையாடும் இளைஞனை அந்த பாம்பு ஆணுறுப்பில் கடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
3:07 PM IST
கைகளில் நடுக்கம்.. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின்.. கவலைக்கிடமா.? அதிர்ச்சி தகவல் !
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12:53 PM IST
பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் ‘கட்டா குஸ்தி’... காத்துவாங்கும் ‘டிஎஸ்பி’ - 3 நாள் வசூல் நிலவரம் இதோ
கட்டா குஸ்தி படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். அதேபோல் டிஎஸ்பி திரைப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த இரு படங்களின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
12:27 PM IST
துரோகிகளை தூள் தூளாக்குவோம்.! நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்திடுவோம்- ஜெ. நினைவுநாளில் இபிஎஸ் சபதம்
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட வேண்டும் என சபதம் ஏற்றுக்கொண்ட அதிமுகவினர் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என சூளுரைத்தனர்.
12:00 PM IST
ஆர்.எஸ்.பாரதி வெறும் டிரைலர் தான்.. இனிமேதான் திமுக எதிராக குரல்கள் எழும்.. கொளுத்தி போடும் ஜெயக்குமார்.!
திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பது கடைக்கோடி தொண்டருக்கும் தெரியும். திமுகவில் முதல் ஆளாக ஆர்.எஸ்.பாரதி குரல் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த குரல்கள் எழும். முதல்வர் ஸ்டாலின் திமுகவை பற்றியோ, ஆட்சியை பற்றியோ கவலையில்லை. அவரது மகனுக்கு முடிசூட்டுவது குறித்தே சிந்தித்து வருகிறார் என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
11:41 AM IST
G-20 ஆலோசனைக்கூட்டம்..! அதிமுகவிற்கு அழைப்பு..! மோடிக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த எடப்பாடி
G-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11:04 AM IST
பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்... அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன் - கலக்கத்தில் ஹவுஸ்மேட்ஸ்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் படிக்க
11:04 AM IST
ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக.. சுப்பிரமணியசாமி
தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவை எதிர்ப்பதுபோல் உள்ளது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழ்நாடு பாஜக உள்ளது. சினிமா கலாசாரம் தமிழ்நாடு பாஜகவை சீரழித்துவிட்டது என சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
10:51 AM IST
பொன்னேரியில் பயங்கரம்.. தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 பேர் உடல்நசுங்கி பலி.!
பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதுது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
10:39 AM IST
145 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி.. 3-வது தளத்துக்கு சீல் வைப்பு..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10:17 AM IST
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
10:15 AM IST
ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள்.. இபிஎஸ் மலர் வளையம் வைத்து மரியாதை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
9:57 AM IST
ஆண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கி... மதுரையில் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்
விஜய் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி உள்ளனர். மேலும் படிக்க
9:12 AM IST
ஒரே நேரத்தில் தாய், மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி.. கதவை பூட்டி காவலுக்கு நின்ற 2வது மனைவி.!
ஒரே நேரத்தில் தாய், மகளை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
9:10 AM IST
ஹரி வைரவன் கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்... அவர் குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்த விஷ்ணு விஷால்
உடல்நலக்குறைவால் சமீபத்தில் காலமான நடிகர் ஹரி வைரவனின் மகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். மேலும் படிக்க
9:04 AM IST
பொதுச்செயலாளராக அங்கீகரித்த டெல்லி..! உற்சாகத்தில் இபிஎஸ்..!என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ்,இபிஎஸ் என பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அங்கீகரித்து ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மேலும் படிக்க..
8:29 AM IST
பிரம்மிப்பூட்டும் ஜெய்ப்பூர் அரண்மனையில்... பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஹன்சிகா திருமணம் - வைரலாகும் போட்டோஸ்
ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் படிக்க
8:25 AM IST
எத்தனையோ கவர்னரை பார்த்து இருக்கிறேன்! இதுபோன்ற ஒருவரை பார்த்தது இல்லை! RN.ரவியை புகழ்ந்து தள்ளிய மதுரை ஆதினம்
எத்தனையோ கவர்னரை பார்த்து இருக்கிறேன். இது போன்ற கவர்னரை பார்த்தது இல்லை. ஆன்மீகம் தெரிந்த கவர்னர் நமக்கு கிடைத்துள்ளார். கவர்னருக்கு எத்தனையோ எதிர்ப்பு, என்னையும் எத்தனையோ பேர் எதிர்க்கிறார்கள். இவர் உறங்கி கொண்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இவர் ஓடவும் இல்லை, உறங்கவும் இல்லை. மதுரைக்கு வரும் போது ஆதீனத்திற்கும் வர வேண்டும்.
8:24 AM IST
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
குஜராத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த தேர்தலில் மொத்தம் 2.54 கோடி பேர் வாக்களிக்க ஏதுவாக 14 ஆயிரத்து 975 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
8:05 AM IST
ஜெயலலிதா நினைவு நாள்..! பிளவுபட்ட அதிமுக..? நான்கு பிரிவாக அஞ்சலி செலுத்தும் நிர்வாகிகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவில் இருந்து பிளவுபட்ட 4 பிரிவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் தனித்தனியாக அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
7:54 AM IST
அப்போ வர்மா, இப்போ வணங்கான்! பாலாவை பாதியில் கழட்டிவிட்ட ‘பிதாமகன்’கள்- வணங்கானில் இருந்து சூர்யா விலகியது ஏன்?
நடிகர் சூர்யா, வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். சூர்யா விலகினாலும் வணங்கான் பணிகள் தொடரும் என பாலா சொல்லி உள்ளதால் அவர் அடுத்ததாக அதில் யாரை நடிக்க வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் படிக்க
7:40 AM IST
Power Shutdown in Chennai: அச்சச்சோ.. சென்னையில் இன்று இந்த ஏரியாவுல கரண்ட் கட்..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழிங்கநல்லூர், ஓஎம்ஆர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:39 AM IST
அமைச்சர் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைகிறார்? ஓபிஎஸ் அதிர்ச்சி..!
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்த நிலையில் அவர் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10:25 PM IST:
முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ வேண்டுகோள் விடுத்துள்ளது.
9:59 PM IST:
சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு அறவே கிடையாது என்று பதிலடி கொடுத்துள்ளார் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்.
9:43 PM IST:
நடந்து முடிந்துள்ள இமாச்சலப் பிரதேச தேர்தலில் ஆட்சி அமைப்பது பாஜகவா ? அல்லது காங்கிரஸ் கட்சியா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
7:25 PM IST:
டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
7:06 PM IST:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
6:07 PM IST:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
5:17 PM IST:
வேல்முருகன், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும் என்று சவால் விட்டுள்ளார் பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம்.
4:21 PM IST:
பாம்புடன் விளையாடும் இளைஞனை அந்த பாம்பு ஆணுறுப்பில் கடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
3:06 PM IST:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12:53 PM IST:
கட்டா குஸ்தி படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். அதேபோல் டிஎஸ்பி திரைப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த இரு படங்களின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
12:27 PM IST:
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட வேண்டும் என சபதம் ஏற்றுக்கொண்ட அதிமுகவினர் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என சூளுரைத்தனர்.
12:00 PM IST:
திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பது கடைக்கோடி தொண்டருக்கும் தெரியும். திமுகவில் முதல் ஆளாக ஆர்.எஸ்.பாரதி குரல் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த குரல்கள் எழும். முதல்வர் ஸ்டாலின் திமுகவை பற்றியோ, ஆட்சியை பற்றியோ கவலையில்லை. அவரது மகனுக்கு முடிசூட்டுவது குறித்தே சிந்தித்து வருகிறார் என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
11:41 AM IST:
G-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11:04 AM IST:
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் படிக்க
11:04 AM IST:
தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவை எதிர்ப்பதுபோல் உள்ளது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழ்நாடு பாஜக உள்ளது. சினிமா கலாசாரம் தமிழ்நாடு பாஜகவை சீரழித்துவிட்டது என சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
10:51 AM IST:
பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதுது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
10:39 AM IST:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10:17 AM IST:
ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
10:15 AM IST:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
9:57 AM IST:
விஜய் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி உள்ளனர். மேலும் படிக்க
9:12 AM IST:
ஒரே நேரத்தில் தாய், மகளை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
9:10 AM IST:
உடல்நலக்குறைவால் சமீபத்தில் காலமான நடிகர் ஹரி வைரவனின் மகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். மேலும் படிக்க
9:04 AM IST:
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ்,இபிஎஸ் என பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அங்கீகரித்து ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மேலும் படிக்க..
8:29 AM IST:
ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் படிக்க
8:25 AM IST:
எத்தனையோ கவர்னரை பார்த்து இருக்கிறேன். இது போன்ற கவர்னரை பார்த்தது இல்லை. ஆன்மீகம் தெரிந்த கவர்னர் நமக்கு கிடைத்துள்ளார். கவர்னருக்கு எத்தனையோ எதிர்ப்பு, என்னையும் எத்தனையோ பேர் எதிர்க்கிறார்கள். இவர் உறங்கி கொண்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இவர் ஓடவும் இல்லை, உறங்கவும் இல்லை. மதுரைக்கு வரும் போது ஆதீனத்திற்கும் வர வேண்டும்.
8:24 AM IST:
குஜராத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த தேர்தலில் மொத்தம் 2.54 கோடி பேர் வாக்களிக்க ஏதுவாக 14 ஆயிரத்து 975 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
8:05 AM IST:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவில் இருந்து பிளவுபட்ட 4 பிரிவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் தனித்தனியாக அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
7:54 AM IST:
நடிகர் சூர்யா, வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். சூர்யா விலகினாலும் வணங்கான் பணிகள் தொடரும் என பாலா சொல்லி உள்ளதால் அவர் அடுத்ததாக அதில் யாரை நடிக்க வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் படிக்க
7:40 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழிங்கநல்லூர், ஓஎம்ஆர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:39 AM IST: