5:07 PM IST
அம்பையில் பல் பிடுங்கிய விவகாரம்: ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு
விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்தியம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3:23 PM IST
ஒரே நாடு, ஒரே ரேஷன்.. பொருட்களை கொடுக்கல அவ்ளோதான் - தமிழக அரசு எச்சரிக்கை
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், சில ரேஷன் கடை விற்பனையாளர்களை புலம்பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் அணுகும்போது, பல காரணங்களைக் கூறி, பொருட்களை வழங்க மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.
3:06 PM IST
ஆரம்பிக்கலாங்களா.!! முதலில் முத்துராமலிங்க தேவர்.. அடுத்து இமானுவேல் சேகரன்! ஆளுநரின் திடீர் விசிட்
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.
2:02 PM IST
SSC தேர்வுக்கு இலவச கோச்சிங்.. எப்படி படிக்கலாம் தெரியுமா? முழு விபரம்
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை அறிவித்துள்ளது.
2:01 PM IST
சின்னக் கலைவாணர் நினைவு தினம்... இறக்கும் முன் நிறைவேறிய விவேக்கின் கடைசி ஆசை
நடிகர் விவேக்கின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் கடைசி ஆசை நிறைவேறியதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1:33 PM IST
சௌராஷ்டிரா தமிழ் சங்கம்.. தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சோம்நாத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்தார்.
1:19 PM IST
விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஹீரோவாக நடிக்கபோவது யார்? பர்ஸ்ட் லுக் உடன் வந்த அப்டேட்
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக பாலிவுட் நடிகர் நடித்து வருகிறாராம். மேலும் படிக்க
1:16 PM IST
ஜெயலலிதாவை A1 ஆகவும்.. சசிகலாவை A2வாக கம்பி எண்ண வைத்தது இந்த சட்டத்துறைதான்.. அமைச்சர் உதயநிதி புகழாரம்.!
திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால் அது சட்டத்துறை தான். திமுகவின் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான்.
12:53 PM IST
போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ
அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியிடப்படும் மிகவும் எதிர்பார்க்கப்படும் மிட் - ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே காணலாம்.
11:53 AM IST
Karnataka Election 2023 : கர்நாடக பாஜகவின் முகம்.. காங்கிரஸ் கட்சிக்கு தாவல் - யார் இந்த ஜெகதீஷ் ஷெட்டர்?
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டாருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
11:04 AM IST
அதிமுக எல்லைக்குள் நுழைந்த ஓபிஎஸ்.. தென் சென்னையில் புது ஸ்கெட்ச் போட்ட பன்னீர்செல்வம்!!
அதிமுகவின் தலைமை யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தற்போது வரை போட்டி ஏற்பட்டு வருகிறது.
9:56 AM IST
பதற்றத்தில் பிதற்றும் இபிஎஸ்! எனக்கு லண்டனில் சொத்து இருந்தால் அரசு இதை செய்யலாம்! மாஸ் பதிலடி கொடுத்த டிடிவி
எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் பிதற்றுகிறார். எனக்கு லண்டனில் சொத்து இருப்பதை காட்டட்டும். நானே அதை அரசிடம் ஒப்படைத்துவிடுவேன். எடப்பாடி பழனிசாமியின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.
9:46 AM IST
Gold Rate Today : தாறுமாறாக விலை குறைந்த தங்கம்.. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!!
கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து வந்தது தங்கத்தின் விலை. இந்தநிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
9:30 AM IST
இதுதான்டா ஒரிஜினல் கே.ஜி.எஃப்...! மிரள வைக்கும் சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ இதோ
நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் இருந்து ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
Power, struggle, vengeance and liberation run deeper than the mines in the world of Thangalaan🔥
— Studio Green (@StudioGreen2) April 17, 2023
Here's the Grand Making visual of Thangalaan as a tribute to #Chiyaan
Presenting you a slice of flesh from #Thangalaan✨
▶️ https://t.co/NyJafbpSZC#HBDChiyaanVikram pic.twitter.com/mdvjadYhaY
9:27 AM IST
வெயிலின் தாக்கம்: அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் 11 பேர் சுருண்டு விழுந்து பலியான துயர சம்பவம்
மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
9:12 AM IST
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் தர மறுத்ததால் விரக்தி அடைந்த, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
8:47 AM IST
திரையுலகின் சீயானுக்கு இன்று பிறந்தநாள்... ‘கென்னி’ விக்ரம் பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்கள் இதோ
நடிகர் விக்ரம் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரைப்பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
8:17 AM IST
ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்
மே 1 முதல் ஜிஎஸ்டி விதி மாறும் என்றும்,விலைப்பட்டியல் 7 நாட்களுக்குள் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
8:00 AM IST
இன்று முதல் நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்!
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வரும் அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
7:55 AM IST
லிப்டில் தனியாக இருந்த பெண்.. நேரம் பார்த்து வேலையாய் காட்டிய இளைஞன் - சிசிடிவியால் சிக்கிய சம்பவம்
மெட்ரோ லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
7:51 AM IST
அடுத்தவர் காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு காலை வாரும் கலையை கற்றவர்கள்! இபிஎஸ்-ஐ நேரடியாக அட்டாக் செய்த BJP
அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவராக உள்ளார் என்ற எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு பாஜக விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
7:17 AM IST
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு ஸ்கார்பியோ கார் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்..!
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது, கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் வழங்கிய பிறகு, தற்போது தமிழ்மகன் உசேனுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கார் வழங்கியுள்ளார்.
5:07 PM IST:
விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்தியம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3:23 PM IST:
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், சில ரேஷன் கடை விற்பனையாளர்களை புலம்பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் அணுகும்போது, பல காரணங்களைக் கூறி, பொருட்களை வழங்க மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.
3:06 PM IST:
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.
2:02 PM IST:
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை அறிவித்துள்ளது.
2:01 PM IST:
நடிகர் விவேக்கின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் கடைசி ஆசை நிறைவேறியதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1:33 PM IST:
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சோம்நாத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்தார்.
1:19 PM IST:
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக பாலிவுட் நடிகர் நடித்து வருகிறாராம். மேலும் படிக்க
1:16 PM IST:
திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால் அது சட்டத்துறை தான். திமுகவின் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான்.
12:53 PM IST:
அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியிடப்படும் மிகவும் எதிர்பார்க்கப்படும் மிட் - ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே காணலாம்.
11:53 AM IST:
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டாருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
11:04 AM IST:
அதிமுகவின் தலைமை யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தற்போது வரை போட்டி ஏற்பட்டு வருகிறது.
9:56 AM IST:
எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் பிதற்றுகிறார். எனக்கு லண்டனில் சொத்து இருப்பதை காட்டட்டும். நானே அதை அரசிடம் ஒப்படைத்துவிடுவேன். எடப்பாடி பழனிசாமியின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.
9:46 AM IST:
கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து வந்தது தங்கத்தின் விலை. இந்தநிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
9:30 AM IST:
நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் இருந்து ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
Power, struggle, vengeance and liberation run deeper than the mines in the world of Thangalaan🔥
— Studio Green (@StudioGreen2) April 17, 2023
Here's the Grand Making visual of Thangalaan as a tribute to #Chiyaan
Presenting you a slice of flesh from #Thangalaan✨
▶️ https://t.co/NyJafbpSZC#HBDChiyaanVikram pic.twitter.com/mdvjadYhaY
9:27 AM IST:
மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
9:12 AM IST:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் தர மறுத்ததால் விரக்தி அடைந்த, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
8:47 AM IST:
நடிகர் விக்ரம் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரைப்பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
8:17 AM IST:
மே 1 முதல் ஜிஎஸ்டி விதி மாறும் என்றும்,விலைப்பட்டியல் 7 நாட்களுக்குள் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
8:00 AM IST:
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வரும் அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
7:55 AM IST:
மெட்ரோ லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
7:51 AM IST:
அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவராக உள்ளார் என்ற எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு பாஜக விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
7:17 AM IST: