ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ஹைதராபாத் அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாகும்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 03 April 2025: KKR vs SRH: 120 ரன்னில் சுருண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 'ஹாட்ரிக்' தோல்வி! கேகேஆர் மாஸ்!
Tamil News Live today 03 April 2025: KKR vs SRH: 120 ரன்னில் சுருண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 'ஹாட்ரிக்' தோல்வி! கேகேஆர் மாஸ்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 % பரஸ்பர வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சீனா மீது 34%, விநாட்நாமிற்கு 46% , தைவானுக்கு 32%, ஐரோப்பிய யூனியன் மீது 20% வரி விதிப்பு விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
KKR vs SRH: 120 ரன்னில் சுருண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 'ஹாட்ரிக்' தோல்வி! கேகேஆர் மாஸ்!
இந்தியா மீது வரி விதித்த டிரம்ப்! ஐடி துறைக்கு பெரும் நெருக்கடி! பலர் வேலையிழக்கும் அபாயம்!
இந்தியாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய வரிகள் ஐடி துறையில் பரவலான பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும் என்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்கமேற்குவங்க மாநில அரசு ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்த உச்சநீதிமன்றம்! கொதிக்கும் மம்தா!!
மேற்கு வங்க ஆசிரியர்கள் 25,000 பேரின் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளின் சதி என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Prabhu Ganesan: அண்ணன் ராம் குமாருக்கு உதவ முடியாது! நடிகர் பிரபு திட்டவட்டம்!
தன்னுடைய அண்ணன் ராம் குமார் பலரிடம் கடன் வாங்கி உள்ளதால்... அவருக்கு தன்னால் உதவ முடியாது என பிரபு கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடேங்கப்பா ஐஸ்வர்யா ராய் பாதுகாவலரின் சம்பளம் மட்டும் இவ்வளவா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பாதுகாவலர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மொறு மொறு பட்டாம்பூச்சி, பூச்சி ஐஸ்கிரீம்! பிரபல உணவகத்தின் மெனு! ஆடிப்போன வாடிக்கையாளர்கள்!
மொறு மொறு பட்டாம்பூச்சி, பூச்சி ஐஸ்கிரீம் என மிச்செலின் உணவகத்தின் மெனு வைரலாகி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்கHonda Amaze; இந்தியாவின் சிறந்த பேமிலி கார் மிக மிக குறைந்த விலையில்
ஹோண்டா கார்ஸ் இந்தியா 2025 ஏப்ரலில் அமேஸ் கார்களுக்கு தள்ளுபடிகள் வழங்குகிறது. S வேரியண்ட்களுக்கு ரூ.77,200 வரை சலுகைகள் உண்டு. புதிய மாடலில் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
மேலும் படிக்கஉலகின் முதல் 4 X 4 பைக் Slimny! சேட்டை புடிச்ச பையன் சார் இந்த Suzuki
ஜிம்னி மாடலை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்லிம்னி’ என்ற இரு சக்கர வாகனத்தை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்ற செய்தி ஏப்ரல் ஃபூல் தினத்தன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இது சுசுகியின் நகைச்சுவையாக இருந்தது. இதை நம்பிய பலரும் முன்பதிவு செய்ய அணுகினர்.
மேலும் படிக்கவக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறுங்கள்! இல்லாவிடில்.. விஜய் வார்னிங்!
மத்திய பாஜக கூட்டணி அரசு வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் கூறியுள்ளார்.
மேலும் படிக்கSobhita Dhulipala: திருமணமான 4 மாதத்தில் தமிழ் நடிகருக்கு ஜோடி போடும் சோபிதா துலிபாலா!
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தில் தினேஷிற்கு ஜோடியாக நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை! என்ன காரணம்?
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும் படிக்கOTT Release: திகிலூட்டிய மர்மர் முதல் ஸ்ரீதேவி மகள் நடித்த 'லவ்யப்பா' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
கடந்த மாதம் ரிலீஸ் ஆன 'மர்மர்' மற்றும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன 'லவ்யப்பா' ஆகிய படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடிக்கு தாய்லாந்து பிரதமர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்! என்ன தெரியுமா?
பிரதமர் மோடி தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு தாய்லாந்து பிரதமர் சிறப்பு பரிசு அளித்துள்ளார். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்கமனிதரைப் போல பேசும் அதிசய காகம்!!

தனியார் பள்ளியை மிஞ்சும் வசதிகள்! திருவல்லிக்கேணி அரசு பள்ளியில் ரூ.3.65 கோடி புதிய கட்டடங்கள்!
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.365 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட திருவல்லிக்கேணி அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேலும் படிக்கதயாரிப்பாளர் சங்கத்தில் ரவீனா தாஹா மீது புகார்; ரெட் கார்டு கொடுக்கப்பட்டதா? என்ன காரணம்!
சீரியல் நடிகை ரவீனா தாஹா, தன் மீது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது உண்மை தான் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விராட் கோலி காயம் எப்படி இருக்கிறது? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? முக்கிய அப்டேட்!
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் விராட் கோலி காயம் அடைந்த நிலையில், அவரது காயம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்கவக்ஃபு மசோதா: முனம்பம் மக்களின் நிலப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், முனம்பம் நிலப் பிரச்னையில் வக்ஃபு வாரியத்தின் உரிமை கேள்விக்குறியாகியுள்ளது. மசோதாவில் உள்ள சில திருத்தங்கள் முனம்பம் மக்களுக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்கஅமேசானில் ஆபர்: குறைந்த விலையில் கிடைக்கும் தரமான சீலிங் ஃபேன்கள்!
அமேசானில் குறைந்த விலைகள் மற்றும் சிறந்த அம்சங்களுடன் சீலிங் ஃபேன்ஸ் மீதான சிறந்த சலுகைகளை கண்டறியுங்கள். வாரண்டி சலுகைகளுடன் உங்கள் வீட்டிற்கு ஆற்றல் திறன் மற்றும் ஸ்டைலான ஃபேன்ஸ் கண்டறியுங்கள்.
மேலும் படிக்க656 கிமீ மைலேஜ்! அதிகபட்ச ரேஞ்ச் உடன் கெத்து காட்டும் EV கார்கள்
Maruti E Vitara, Kia Carens, MG Windsor EV, Mahindra XEV 7e, Hyundai Venue மற்றும் Tata Sierra ஆகியவை 2025 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் முதல் 6 கார்களாகும். இந்த கார்கள் அதிநவீன அம்சங்களையும் சிறந்த செயல்திறனையும் வழங்குகின்றன.
மேலும் படிக்க