Top 5 Bowlers with Most Wickets : ஐபிஎல் 2025 தொடரில் மட்டையாளர்கள் மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களும் அசத்தினர். விக்கெட்டுகளை அள்ளிய சிறந்த பந்துவீச்சாளர்கள் பலர் இருந்தனர். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 5 பந்துவீச்சாளர்களைப் பற்றி இங்கே காண்போம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 02 June 2025: IPL 2025 - அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 பந்து வீச்சாளர்கள்!
Tamil News Live today 02 June 2025: IPL 2025 - அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 பந்து வீச்சாளர்கள்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, இன்று பள்ளிகள் திறப்பு, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live IPL 2025 - அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 பந்து வீச்சாளர்கள்!
Tamil News Live அடுத்த கட்டத்திற்கு செல்லும் ChatGPT - சூப்பர் அசிஸ்டென்ட் ஆகுதாம்! கசிந்த தகவல்கள்
ஓபன்ஏஐ நிறுவனத்தின் ரகசிய அறிக்கை கசிந்தது! ChatGPT 2025-ல் "சூப்பர் அசிஸ்டென்ட்" ஆக மாறும் என்றும், தனிப்பயனாக்கப்பட்ட உதவிகளை வழங்கும் என்றும் தகவல்.
Tamil News Live ஏரிகளில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று சுற்றுச்சூழலை சுத்தம் செய்யும் வைரஸ்கள் - ஐஐடி மெட்ராஸ் ஆய்வில் புதிய தகவல்
ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நன்னீர் ஏரி வைரஸ்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை பாக்டீரியாக்களைக் கொன்று சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய முடியும். இந்த 20 ஆண்டு ஆய்வு, ஃபேஜ் சிகிச்சை மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கு வழி வகுக்கிறது.
Tamil News Live திமுகவுக்கு செல்லூர் ராஜூவின் சூனியம் - 10 ஆண்டுகள் ஆட்சியில்லை?
Tamil News Live SETU 2025 - ஆசிரியர்களுக்கு 5 நாள் இலவச ஆன்லைன் விண்வெளி தொழில்நுட்பப் பயிற்சி - இஸ்ரோ அதிரடி அறிவிப்பு
இஸ்ரோ SETU 2025 திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு 5 நாள் இலவச ஆன்லைன் விண்வெளி தொழில்நுட்பப் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிப் பயணங்கள் குறித்து கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 6 கடைசி நாள்.
Tamil News Live ஒட்டுண்ணியாக மாறும் ஸ்மார்ட்போன் - பேராபத்து காத்திருக்கிறது! ஆராய்ச்சியாளர்கள் கூறும் அதிர்ச்சி உண்மைகள்!
ஸ்மார்ட்போன்கள் எவ்வாறு ஒட்டுண்ணிகள் போல் செயல்படுகின்றன, நம் நேரத்தையும் கவனத்தையும் நிறுவனங்களின் லாபத்திற்காக எடுக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
Tamil News Live Mibot - ஒற்றை சீட், 100 கிமீ ரேஞ்ச், ரூ.6 லட்சத்திற்குக் குறைவான விலை
ஜப்பானிய நிறுவனமான கேஜி மோட்டார்ஸ் ஒற்றை இருக்கை மின்சார கார் மிபோட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 7,000 டாலர் விலையுள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும்.
Tamil News Live காபி அதிகம் குடிப்பவரா நீங்கள்? உங்கள் மூளைக்கு ஆபத்து - ஏஐ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
காஃபின் எவ்வாறு ஆழ்ந்த உறக்கத்தையும் மூளை அலைகளையும் சீர்குலைக்கிறது என்பதை AI ஆய்வுவெளிப்படுத்துகிறது. இது நரம்பியல் சிக்கலை அதிகரித்து, மூளை மீட்சியைத் தடுக்கிறது, குறிப்பாக இளம் வயதினரிடம்.
Tamil News Live சீனாவின் தேசத் தந்தை ஒரு தமிழர்! எழுத்தாளர் ரவிக்குமார் சுவாரசிய பேட்டி!
சீனாவின் ஆன்மிக மற்றும் தற்காப்புக் கலைகளின் தந்தையாகக் காஞ்சிபுரத்தில் பிறந்த போதிதர்மர் போற்றப்படுகிறார். எழுத்தாளர் ரவிக்குமார் தனது புத்தகங்கள் மற்றும் உரைகளின் மூலம் இந்தத் தகவலை வெளிப்படுத்தி வருகிறார்.
Tamil News Live ஆண்மைக்குறைவு - இளம் வயதிலேயே சக்திக்குறைவு ஏன்?
இளம் வயது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறைந்து வருவதால், சக்திக்குறைவு, மனச்சோர்வு மற்றும் நெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. Naturesque நிறுவனத்தின் Men Advance போன்ற மூலிகை மருந்துகள் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்க உதவும்.
Tamil News Live EPFO கொடுத்த இன்ப அதிர்ச்சி! UAN செயல்படுத்த ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு
யுஏஎன் செயல்படுத்தும் காலக்கெடு ஜூன் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள், குறிப்பாக ஒழுங்கற்ற துறை தொழிலாளர்கள், காப்பீட்டு சலுகைகளைப் பெற முடியும்.
Tamil News Live AI -பயன்பாட்டில் அமெரிக்கவை தூக்கி சாப்பிட்ட இந்தியா!
உலக அளவில் ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம் (13.5%). அமெரிக்காவை மிஞ்சியது. DeepSeek மொபைல் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது AI-யின் விரைவான வளர்ச்சியை காட்டுகிறது.
Tamil News Live ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தில் 372 காலிப் பணியிடங்கள்! ரூ. 1.6 லட்சம் வரை சம்பளம்!
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தில் 372 காலிப் பணியிடங்கள்! இந்தியா முழுவதும் , ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 1 முதல் 30, 2025 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி. ரூ. 1.6 லட்சம் வரை சம்பளம்!
Tamil News Live சி-டாக் சென்னை நிறுவனத்தில் 87 காலிப் பணியிடங்கள்
சி-டாக் சென்னை நிறுவனத்தில் 87 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! ப்ராஜெக்ட் இன்ஜினியர், ப்ராஜெக்ட் அசோசியேட் உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஜூன் 20, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
Tamil News Live பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம் - சென்னையின் புதிய இணைப்பு
Tamil News Live மதராசி முகாம் தகர்ப்பு - டெல்லியில் தமிழர்களின் எதிர்காலம் என்ன?
டெல்லி மதராஸி முகாமில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர். மறுவாழ்வுக்குத் தகுதியானவர்களுக்கு நரேலாவில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டாலும், பலர் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Tamil News Live தேசியக்கொடியை அவமரியாதை செய்த அமைச்சர்; அண்ணாமலை கடும் கண்டனம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்ததை கவனிக்காமல், அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்துள்ளதாக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil News Live பறவை மோதியதால் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்!
பாட்னாவிலிருந்து ராஞ்சிக்குச் சென்ற இண்டிகோ விமானம், ராஞ்சி அருகே பறவை மோதியதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் சேதம் ஏற்பட்டிருந்தாலும், 175 பயணிகளும், விமான ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
Tamil News Live தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்வு - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
Tamil News Live health tips - என்ன சொல்றீங்க?...இந்த 8 உணவுகள் சாப்பிட்டால் சுகர் சட்டென உயருமா?
ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் என தவறாக நினைத்து நாம் சாப்பிடும் சில உணவுகள் தான் நம்முடைய உடலில் சர்க்கரை அளவு சட்டென உயருவதற்கு காரணமாக உள்ளன. ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் இந்த உணவுகளை தெரிந்து கொண்டு கவனமாக சாப்பிடுவது நல்லது.