09:42 AM (IST) Dec 30

Tamil News Live todayGold Rate Today - ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம்.! வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி.! நகை கடைகளில் கூட்ட நெரிசல்.!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ஆயிரக்கணக்கிலும், ஒரு கிலோ வெள்ளி விலை பல்லாயிரக்கணக்கிலும் குறைந்துள்ளது. 

Read Full Story
09:38 AM (IST) Dec 30

Tamil News Live todayசாகும் முன் நந்தினி எழுதிய கடிதம் சிக்கியது... கெளரி சீரியல் நடிகையின் தற்கொலைக்கு காரணம் இதுதானா?

கெளரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை வழக்கில், அவர் சாகும் முன் எழுதிய கடிதம் போலீஸிடம் சிக்கி உள்ளது. அதில் முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

Read Full Story
09:32 AM (IST) Dec 30

Tamil News Live todayபைக், ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும். அபராதத்தைத் தவிர்க்கவும், உயிரைப் பாதுகாக்கவும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.

Read Full Story
09:09 AM (IST) Dec 30

Tamil News Live todayJob Alert - பட்டதாரிகளுக்கு பொற்கால வாய்ப்பு.! ரயில்வே அமைச்சக பிரிவுகளில் 311 காலிப்பணியிடங்கள்.! விண்ணப்பிப்பது எப்படி.?!

இந்திய இரயில்வே வாரியம் (RRB), அமைச்சக மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் 311 காலியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை (CEN 08/2025) வெளியிட்டுள்ளது. ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், சட்ட உதவியாளர் போன்ற பதவிகளுக்கு 2025 டிசம்பர் 30 முதல் விண்ணப்பிக்கலாம். 

Read Full Story
08:57 AM (IST) Dec 30

Tamil News Live todayரூ.1,950-க்கு விமான டிக்கெட்.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சலுகை

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது 'பே டே சேல்' சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை 2026 ஜனவரி 1 வரை முன்பதிவு செய்யக் கிடைப்பதுடன், மொபைல் ஆப் முன்பதிவுகளுக்கு வசதிக் கட்டணம் தள்ளுபடி போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

Read Full Story
08:54 AM (IST) Dec 30

Tamil News Live todayஇனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது.! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

தமிழகத்தில் அரசு பேருந்து விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துவதே முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில், ஓட்டுநர்கள் செல்போன்களை நடத்துனரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Read Full Story
08:53 AM (IST) Dec 30

Tamil News Live todayமனோஜுக்காக மீனாவை பலிகெடா ஆக்கப்பார்க்கும் ரோகிணி... தலைவிரித்தாடும் சொத்து பிரச்சனை - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் பார்வதியிடம் கடன் கேட்கும் ரோகிணிக்கு சாட்சி கையெழுத்து போட மறுத்துவிடுகிறார் மீனா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
08:17 AM (IST) Dec 30

Tamil News Live todayவங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா காலமானார்..! சோகத்தில் மூழ்கிய வங்கதேசம்

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா, 80 வயதில் நீண்டகால நோய்க்குப் பிறகு காலமானார். அவரது மறைவால் பிஎன்பி பலவீனமடையுமா? அவரது அரசியல் பயணம், இந்தியாவுடனான உறவு மற்றும் பிஎன்பி-யில் அவரது பங்கு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story