5:57 PM IST
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்.. வாட்ஸ் அப்- யில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி டார்ச்சர்.. அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
சென்னையில் 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் செல்போனில் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு செய்து வந்ததுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.டியூஷன் எடுக்கும் இடத்திலும் மாணவிகளிடம் அத்துமீறல் ஈடுபட்டதும் ஆசை வார்த்தை கூறி மாணவிகளை வெளியில் அழைத்துச் சென்றும் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் அம்பல்மாகியுள்ளது.
5:56 PM IST
”மகிழ்ச்சி செய்தி”.. மிஸ் பண்ணாம பாருங்க.. சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகை உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதியை ரூ. 50,000-லிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கு வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது
3:39 PM IST
முதலில் வித்யாசாகர் வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணிய மீனா
ஜாதகம் பார்த்தபோது, இதைவிட நல்ல வரன் வருமே என ஜோசியர் சொல்லிவிட்டார். அவர் அப்படி சொன்னதும் எனக்கும் சந்தோஷம் தாங்கல, உடனே அவர் வேண்டாம் என்றேன். சாகரிடமே சென்று குட் பை சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்து சொல்லிட்டு பை-னு சொல்லிட்டாரு. மேலும் படிக்க
2:45 PM IST
தமிழகத்தில் இன்று கனமழை.. 7 மாவட்டங்களில் அலர்ட்.. வானிலை அப்டேட்..
இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
2:42 PM IST
மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரகுமான், பாடகர் கிரிஷ், நடிகை குத்பு, நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் நாசர், நடிகர் சரத்குமார், டான்ஸ் மாஸ்டர் கலா, காயத்ரி ரகுராம், அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க
2:18 PM IST
NEET UG 2022 : நீட் தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி..? முழு விபரம்..
நீட் தேர்வுக்கான நகர அறிவிப்பு சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அது போல் நீட் நுழைவுச் சீட்டை வெளியிடுவதற்கு முன், என்டிஏ- யால் தேர்வு நகர அட்வான்ஸ் சீட் வெளியிடப்படும்.என்டிஐ- யால் அனுமதி அட்டை வெளியிடப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் NEET UG 2022 - க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1:26 PM IST
அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. போலீஸ் விசாரணை
சென்னை முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை என திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஸ்ரீதரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
12:53 PM IST
AIADMK: சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
12:49 PM IST
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 4 ல் வெளியீடு..? தெரிந்துக்கொள்ள வேண்டியவை..
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் , ரோல் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:18 PM IST
மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் ரஜினி அங்கிள் என கதறி அழுதாராம் மீனா. இதைக் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கலங்கிப்போனாராம். மேலும் படிக்க
12:16 PM IST
பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்.. கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல்.. முழு விவரம்
தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு கடந்த 9 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர். ஜூலை 19 ஆம் தேதி வரை மாணவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி சம வாய்ப்பு எண்ணும், ஜுலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
11:58 AM IST
நமது அம்மா நாளிதழில் இருந்து மருது அழகுராஜ் விலகல்
நமது அம்மா என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனத்தின் ஆசிரியர் அழகு மருதுராஜ் திடீரென விலகியுள்ளார்.
11:41 AM IST
இருக்கிற பிரச்சினையில இது வேற.. தொடர்ந்து தொல்லை கொடுக்கும் புகழேந்தி.. கடுப்பாகும் எடப்பாடியார்..!
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி புகழேந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
11:36 AM IST
நடிகை மீனாவின் கணவர் எப்படி இறந்தார் தெரியுமா? அமைச்சர் மா.சு பரபரப்பு தகவல்
நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த ஆறுமாதமாக உடல்நலம் சரியில்லாமல் உள்ளதாகவும், உறுப்பு தானம் பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
11:35 AM IST
அனைத்து கல்லூரிகளும் ஜூலை 18-ல் திறப்பு.. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..? வெளியான முக்கிய தகவல்.
தமிழகத்தில் அனைத்து கலை,அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், கூடுதலாக 5 நாட்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய, கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் அதற்கு பின்னர் தான் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
11:01 AM IST
சொத்து குவிப்பு வழக்கு.. கே.பி.அன்பழகனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கே.பி.அன்பழகன் வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10:37 AM IST
மீனாவின் கணவர் வித்யாசாகர் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்திருந்தார். அவரை இப்படத்தில் நடிக்க வைக்க முதலில் நடிகை மீனா தயங்கினாலும், வித்யாசாகர் தான் முதலில் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இவ்வாறு மனைவி மற்றும் மகளுக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளார் வித்யாசாகர்... மேலும் படிக்க
10:28 AM IST
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:16 AM IST
ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர் பட்டியலில் சூர்யா
ஆஸ்கர் கமிட்டியில் உறுப்பினராக கலந்துகொள்ள நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய அழைப்பை பெறும் முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். மேலும் படிக்க
10:06 AM IST
ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.. இபிஎஸ் அணி மனு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-ன் மனுவிற்கு இபிஎஸ் பதில் அளித்துள்ளார். மேலும், ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
9:50 AM IST
எலக்ட்ரானிக் கடையில் பயங்கர தீ விபத்து.. ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
ராஜபாளையம் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
9:38 AM IST
எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு இழுப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
9:12 AM IST
மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை - குஷ்பு டுவிட்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் எனக்கூறி பீதியைக் கிளப்ப வேண்டாம் என குஷ்பு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் படிக்க..
9:03 AM IST
கும்பகோணத்தில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் ரவுடி புண்ணியமூர்த்தி (35) மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8:58 AM IST
கொடநாடு வழக்கு.. கனகராஜ் சகோதரர் கைது
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் பழனிவேல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
8:34 AM IST
மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது. அலுவலகத்துக்கு கேஷுவல் உடை அணிந்து வர கூடாது. பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம். வேட்டி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை ஆண்கள் அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8:27 AM IST
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்.. ஓபிஎஸ் ஆதரவாளர் போஸ்டரால் தரப்பு
மதுரையில், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் என போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழகத்திற்கு கலங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மிசா செந்திலின் போஸ்டரால் ஓட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமிக்கு சுத்துபோடும் ஓபிஎஸ்.. திரும்பிய பக்கமெல்லாம் செக்?
இதையும் படிங்க;- AIADMK: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்..இபிஎஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓபிஎஸ் தரப்பு
5:57 PM IST:
சென்னையில் 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் செல்போனில் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு செய்து வந்ததுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.டியூஷன் எடுக்கும் இடத்திலும் மாணவிகளிடம் அத்துமீறல் ஈடுபட்டதும் ஆசை வார்த்தை கூறி மாணவிகளை வெளியில் அழைத்துச் சென்றும் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் அம்பல்மாகியுள்ளது.
5:56 PM IST:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதியை ரூ. 50,000-லிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கு வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது
3:39 PM IST:
ஜாதகம் பார்த்தபோது, இதைவிட நல்ல வரன் வருமே என ஜோசியர் சொல்லிவிட்டார். அவர் அப்படி சொன்னதும் எனக்கும் சந்தோஷம் தாங்கல, உடனே அவர் வேண்டாம் என்றேன். சாகரிடமே சென்று குட் பை சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்து சொல்லிட்டு பை-னு சொல்லிட்டாரு. மேலும் படிக்க
2:45 PM IST:
இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
2:42 PM IST:
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரகுமான், பாடகர் கிரிஷ், நடிகை குத்பு, நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் நாசர், நடிகர் சரத்குமார், டான்ஸ் மாஸ்டர் கலா, காயத்ரி ரகுராம், அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க
2:18 PM IST:
நீட் தேர்வுக்கான நகர அறிவிப்பு சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அது போல் நீட் நுழைவுச் சீட்டை வெளியிடுவதற்கு முன், என்டிஏ- யால் தேர்வு நகர அட்வான்ஸ் சீட் வெளியிடப்படும்.என்டிஐ- யால் அனுமதி அட்டை வெளியிடப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் NEET UG 2022 - க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1:26 PM IST:
சென்னை முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை என திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஸ்ரீதரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
12:55 PM IST:
தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
12:49 PM IST:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் , ரோல் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:18 PM IST:
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் ரஜினி அங்கிள் என கதறி அழுதாராம் மீனா. இதைக் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கலங்கிப்போனாராம். மேலும் படிக்க
12:16 PM IST:
தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு கடந்த 9 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர். ஜூலை 19 ஆம் தேதி வரை மாணவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி சம வாய்ப்பு எண்ணும், ஜுலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
1:01 PM IST:
நமது அம்மா என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனத்தின் ஆசிரியர் அழகு மருதுராஜ் திடீரென விலகியுள்ளார்.
11:41 AM IST:
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி புகழேந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
12:01 PM IST:
நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த ஆறுமாதமாக உடல்நலம் சரியில்லாமல் உள்ளதாகவும், உறுப்பு தானம் பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
11:35 AM IST:
தமிழகத்தில் அனைத்து கலை,அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், கூடுதலாக 5 நாட்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய, கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் அதற்கு பின்னர் தான் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
11:01 AM IST:
வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கே.பி.அன்பழகன் வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10:37 AM IST:
தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்திருந்தார். அவரை இப்படத்தில் நடிக்க வைக்க முதலில் நடிகை மீனா தயங்கினாலும், வித்யாசாகர் தான் முதலில் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இவ்வாறு மனைவி மற்றும் மகளுக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளார் வித்யாசாகர்... மேலும் படிக்க
11:10 AM IST:
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:16 AM IST:
ஆஸ்கர் கமிட்டியில் உறுப்பினராக கலந்துகொள்ள நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய அழைப்பை பெறும் முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். மேலும் படிக்க
10:43 AM IST:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-ன் மனுவிற்கு இபிஎஸ் பதில் அளித்துள்ளார். மேலும், ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
9:50 AM IST:
ராஜபாளையம் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
9:38 AM IST:
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு இழுப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
9:12 AM IST:
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் எனக்கூறி பீதியைக் கிளப்ப வேண்டாம் என குஷ்பு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் படிக்க..
9:03 AM IST:
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் ரவுடி புண்ணியமூர்த்தி (35) மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9:30 AM IST:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் பழனிவேல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
8:34 AM IST:
மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது. அலுவலகத்துக்கு கேஷுவல் உடை அணிந்து வர கூடாது. பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம். வேட்டி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை ஆண்கள் அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9:04 AM IST: